மனைவி பிகினியில் குளிப்பதற்காக துபாயில் தனி தீவு வாங்கிய தொழிலதிபர் - அதன் விலை?

Dubai Viral Video Instagram
By Kirthiga Sep 27, 2024 05:45 AM GMT
Report

துபாயைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் தனது மனைவி பாதுகாப்பாக உணரும் வகையில் பிகினி அணிந்து குளிப்பதற்காக தனி தீவு ஒன்றை வாங்கிய தகவல் இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

ஏழை மக்களுக்கு கோடி கணக்கில் பண உதவி செய்யும் ஹர்ஷா சாய்- அவரது சொத்து மதிப்பு?

ஏழை மக்களுக்கு கோடி கணக்கில் பண உதவி செய்யும் ஹர்ஷா சாய்- அவரது சொத்து மதிப்பு?

துபாய் தொழிலதிபர்

துபாயைச் சேர்ந்த இல்லத்தரசி ஒருவர், தனது கோடீஸ்வரரான கணவர் கடற்கரையில் பாதுகாப்பாக உணரும் வகையில் ஒரு தனியார் தீவை வாங்கியதாக ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.  

26 வயதான சௌதி அல் நடக், தனியார் தீவின் இன்ஸ்டாகிராம் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

மனைவி பிகினியில் குளிப்பதற்காக துபாயில் தனி தீவு வாங்கிய தொழிலதிபர் - அதன் விலை? | Dubai Millionaire Buys Private Island For Wife

26 வயதான சௌதி, துபாய் தொழிலதிபர் ஜமால் அல் நடக் என்பவரின் மனைவி.  

இந்த ஜோடியானது தனது ஆடம்பர வாழ்க்கை குறித்த வீடியோவை இன்ஸ்டாகிராம் மற்றும் TikTok போன்ற தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

தலைமுடி பின்னல் அடர்த்தியாக வேண்டுமா? - அதற்கு இந்த ஒரு எண்ணெய் போதும்..!

தலைமுடி பின்னல் அடர்த்தியாக வேண்டுமா? - அதற்கு இந்த ஒரு எண்ணெய் போதும்..!

உதாரணமாக, ஒரு வீடியோவில், தம்பதியினர் ஒரு வைர சொலிடர் மோதிரத்தை 1 மில்லியன் அமெரிக்க டொலருக்கு வாங்கியுள்ளனர்.  

மனைவி பிகினியில் குளிப்பதற்காக துபாயில் தனி தீவு வாங்கிய தொழிலதிபர் - அதன் விலை? | Dubai Millionaire Buys Private Island For Wife

மனைவிக்காக தனி தீவு

முகேஷ் அம்பானி, நீதா அம்பானிக்கு சொந்தமான 5 விலையுயர்ந்த சொத்துக்கள் எவை தெரியுமா?

முகேஷ் அம்பானி, நீதா அம்பானிக்கு சொந்தமான 5 விலையுயர்ந்த சொத்துக்கள் எவை தெரியுமா?

தனது கணவர் ஒரு முழுத் தீவையும் வாங்கியதாகக் கூறும் சௌதி அல் நடக் இன் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி, ஒரு வாரத்திற்குள் 2.4 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.  

முடி வளர்ச்சியை அதிகரிக்கும் மருதாணி - எந்த 2 பொருள் சேர்த்தால் நல்லது?

முடி வளர்ச்சியை அதிகரிக்கும் மருதாணி - எந்த 2 பொருள் சேர்த்தால் நல்லது?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US