பிரித்தானியாவில் நடந்த வினோத நிகழ்வு: ஒன்றிப் பிறந்து ஒன்றாய்ப் பட்டம் பெற்ற 4 உடன்பிறப்புகள்!

Graduates Brookes Dubai Quadruplets Brookes University
By Ragavan Aug 29, 2021 01:13 PM GMT
Report

பிரித்தானியாவின் ஆக்ஸ்ஃபோர்டு (Oxford) நகரிலுள்ள புரூக்ஸ் (Brookes) பல்கலைக்கழகத்திலிருந்து 4 உடன்பிறப்புகள் ஒன்றாகப் பட்டம் பெற்றுள்ளனர்.

அதில் என்ன அதிசயமென்றால், அவர்கள் நால்வரும் ஒரே பிரசவத்தில் பிறந்தவர்கள். அந்தப் பல்கலைக்கழகத்தில் அவ்வாறு 4 சகோதரர்கள் சேர்ந்து கல்வி பயின்றது அதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

துபாயில் பிறந்த அந்த நால்வருக்கும் தற்போது 20 வயது. மூன்று ஆண் மற்றும் ஒரு பெண். பெண்ணின் பெயர் அயா (Ayah), மற்ற மூன்று சகோதரர்களின் பெயர் அப்தெல்ரஹீம் (Abdelrahim), ஒசாமா (Osama) மற்றும் அஹ்மத் ஷபான் (Ahmad Shaaban).

பிரித்தானியாவில் நடந்த வினோத நிகழ்வு: ஒன்றிப் பிறந்து ஒன்றாய்ப் பட்டம் பெற்ற 4 உடன்பிறப்புகள்! | Dubai Quadruplets Graduate Oxford Brookes Uk

2018-ஆம் ஆண்டில் ஆக்ஸ்ஃபோர்டில் கல்வி பயில நால்வரும் துபாயிலிருந்து சென்றனர். உட்புறக் கட்டிடக்கலை, கணக்கியல்-நிதி, சட்டம், வர்த்தகம்-மேலாண்மை என நால்வரும் 4 விதமான துறைகளில் பட்டப்படிப்பை மேற்கொண்டனர்.

உடன்பிறப்புகளுடன் சேர்ந்திருந்ததால் வாழ்க்கையை மாற்றியமைத்துக் கொள்வது மிகச் சுலபமாக இருந்தது என்றார் ஒருவர்.

மற்றொரு சகோதரர், உடன்பிறப்புகள் உடன் இருந்தாலும், துபாயில் வீட்டைப் பற்றியே சிந்தனைகள் இருந்ததாகச் சொன்னார். பல்கலைக்கழகப் படிப்பின் முதலாம் ஆண்டில் நோய்வாய்ப்பட்ட அவர்களது சகோதரி, மருத்துவமனையில் ஒரு மாதம் சிகிச்சை பெற்றார்.

பிரித்தானியாவில் நடந்த வினோத நிகழ்வு: ஒன்றிப் பிறந்து ஒன்றாய்ப் பட்டம் பெற்ற 4 உடன்பிறப்புகள்! | Dubai Quadruplets Graduate Oxford Brookes Uk

சகோதரர்களிடமிருந்து கிடைத்த ஆதரவால் அதிலிருந்து மீண்டு வந்ததாக அவர் கூறியயுள்ளார். நால்வரும் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றதில், அவர்களைப் பல்கலைக்கழகத்தில் சேர்த்துக்கொண்ட மாணவர்கள்-சேர்ப்புப் பிரிவின் துணை இயக்குநர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
நன்றி நவிலல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US