ராணி மரணத்தை தொடர்ந்து இளவரசர் வில்லியம் கைக்கு வந்த பல கோடி மதிப்புள்ள சொத்து... ஹரிக்கு இல்லை

Queen Elizabeth II Prince William
By Raju Sep 15, 2022 10:35 AM GMT
Report

ராணியார் மரணத்தை தொடர்ந்து வில்லியம் வசம் சென்ற பல கோடி மதிப்புள்ள எஸ்டேட்.

எஸ்டேட்டில் இருந்து கிடைக்கும் வருவாய் பொது, தனியார் மற்றும் தொண்டு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

பிரித்தானிய ராணியார் மரணத்தை தொடர்ந்து வேல்ஸ் இளவரசர் வில்லியம் வசம் $1.2 பில்லியன் மதிப்புள்ள பழங்கால எஸ்டேட் சென்றுள்ளது. இதன்மூலம் புதிய சொத்து அவருக்கு வந்துள்ளது.

அரச உயில்கள் மற்றும் சொத்துக்கள் ஒருபோதும் பகிரங்கப்படுத்தப்படுவதில்லை என்றாலும், நிதி வல்லுனர்கள் அது தொடர்பான தகவல்களை தொடர்ந்து மதிப்பீடு செய்கின்றனர்.

அந்த வகையில் ராணியார் மரணத்தை தொடர்ந்து Duke of Cambridge என இதுவரை அறியப்பட்டு வந்த இளவரசர் வில்லியம் இனிமுதல் Duke of Cornwall என அறியப்படுவார். மட்டுமின்றி, வேல்ஸ் இளவரசர் எனவும் அறியப்படுவார் என கூறப்பட்டுள்ளது.

ராணி மரணத்தை தொடர்ந்து இளவரசர் வில்லியம் கைக்கு வந்த பல கோடி மதிப்புள்ள சொத்து... ஹரிக்கு இல்லை | Duke Of Cornwall William Inherits Ancient Estate

yahoo

அதன்படி Duke of Cornwall என்ற பட்டத்தை பெற்றுள்ளதால் மூன்றாம் எட்வர்ட் மன்னரால் உருவாக்கப்பட்ட $1.2 பில்லியன் மதிப்புடைய எஸ்டேட் தற்போது வில்லியம் கைக்கு வந்துள்ளது.

இதில் இருந்து கிடைக்கும் வருவாய் Duke of Cornwall-ன் பொது, தனியார் மற்றும் தொண்டு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. தற்போது அந்த பட்டம் வில்லியமிடம் உள்ளதால் பாரம்பரியம் மிக்க எஸ்டேட் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, அவரின் சகோதரரான ஹரிக்கு இதில் எந்தவொரு பங்கும் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US