பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ கடும் சிக்கலில்: சட்ட ஆலோசகர்கள் மீது பழி

PrinceAndrew sexualassault legalteam
By Arbin Sep 20, 2021 07:30 AM GMT
Report

பாலியல் துஸ்பிரயோக வழக்கில் சிக்கியுள்ள பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ தமது சட்ட ஆலோசகர்களை நீக்கும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டால் தமது அந்தஸ்தை காப்பாற்ற போராடும் இளவரசர் ஆண்ட்ரூ, தற்போதைய தமது சட்ட ஆலோசகர்களால் பின்னடைவு ஏற்படும் என அஞ்சுவதாக கூறப்படுகிறது.

கடந்த 2001ல் இளவரசர் ஆண்ட்ரூவால் தாம் வலுக்கட்டாயமாக உறவுக்கு இரையானதாக கூறி வர்ஜீனியா கியூஃப்ரே என்பவர் அமெரிக்காவில் சிவில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார்.

இந்த வழக்கை இதுவரை கண்டுகொள்ளாமல், உரிய பதிலும் அளிக்காமல் அலைக்கழித்து வந்த இளவரசர் ஆண்ட்ரூ, தற்போது பிரித்தானிய நீதிமன்றத்தின் தலையீட்டால் சிக்கலில் உள்ளார்.

பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ கடும் சிக்கலில்: சட்ட ஆலோசகர்கள் மீது பழி | Duke Of York Has Held Emergency Discussions

மட்டுமின்றி இந்த சட்டப்போராட்டத்தால் பல மில்லியன் பவுண்டுகள் செலவிடும் சூழலும் உருவாகியுள்ளதை இளவரசர் ஆண்ட்ரூ விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது.

மேலும், தமது சட்டத்தரணிகள் குழுவின் தற்போதை நிலையில் தமக்கு உடன்பாடில்லை என்றே இளவரசர் ஆண்ட்ரூ கூறியுள்ளார். வர்ஜீனியா கியூஃப்ரே தொடுத்துள்ள வழக்கால் தாம் சிக்கிக்கொண்டதை அறிந்த இளவரசர் ஆண்ட்ரூ தமது அந்தஸ்துக்கு இழுக்கு வரும் என்றே அஞ்சுகிறார்.

மட்டுமின்றி இந்த விவகாரத்தில் தற்போது குடும்பத்தினரிடம் இருந்து அழுத்தம் அளிக்கப்படுவதுடன், எவரும் இந்த விவகாரத்தில் தலையிட முன்வரவில்லை என்றே கூறப்படுகிறது.

பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ கடும் சிக்கலில்: சட்ட ஆலோசகர்கள் மீது பழி | Duke Of York Has Held Emergency Discussions

இளவரசர் ஆண்ட்ரூ தொடர்பாக பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்காமல் மறைப்பது அரச குடும்பத்திற்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றே கருதப்படுகிறது. இந்த வழக்கு காரணமாக 2019ல் இருந்தே இளவரசர் ஆண்ட்ரூ அரச குடும்ப பொறுப்புகளில் இருந்து விலகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US