150 அடி உயரத்திலிருந்து பாறையில் விழுந்து பெண் மரணம்! நேரில் பார்த்த சுற்றுலா வாசிகளை நடுநடுங்கவைத்த சம்பவம்

Dorset Coast Durdle Door Women Fell from Cliff Man O' War Beach Accident
By Ragavan Jun 15, 2021 07:05 AM GMT
Report

பிரித்தானியாவில் பிரபல கடற்கரையில் பெண் ஒருவர், நூற்றுக்கனக்கான சுற்றுலாவாசிகள் முன்னிலையில், 150 அடி உயர குன்றிலிருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் மிகவும் பிரபலமான சுற்றுலா தளமான டர்டில் டோர் அமைந்துள்ள, டோர்செட் பகுதியில் Man o' War கடற்கரைக்கு அருகில் உள்ள செங்குத்தான மலைக் குன்றிலிருந்து அப்பெண் கீழே விழுந்துள்ளார்.

இச்சம்பவம் உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை மாலை 3 மணியளவில் நடந்துள்ளது. 

அருகில் இருந்த சுற்றுலா வாசிகள் பலரும் எச்சரித்த போதிலும், அப்பெண் குன்றின் கீழ் கடற்கரையில் இருக்கும் ஒருவரை பார்த்து "நான் வருகிறேன்" என கத்திக்கொண்டே, செங்குத்தான பாறை வழியாக இறங்கியுள்ளார்.

150 அடி உயரத்திலிருந்து பாறையில் விழுந்து பெண் மரணம்! நேரில் பார்த்த சுற்றுலா வாசிகளை நடுநடுங்கவைத்த சம்பவம் | Durdle Door Woman Dies Cliff Fall Dorset Coast Uk

அப்போது அவர் 150 அடி கீழே பாறையின் மீது விழுந்துள்ளார். உடனடியாக அவசர சேவைக்கு தகவல் கொடுக்கப்பட்டு, சம்பவ இடத்துக்கு பொலிஸார் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் வந்தனர். ஆனால், அப்பெண் விழுந்த சில நொடிகளில் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.


மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US