பட்லரை இரண்டாவது கணவராக ஏற்றுக் கொள்கிறேன்! சகவீரரின் மனைவி

Rajasthan Royals IPL 2022 Bangladesh Cricket Team Jos Buttler
By Raju May 28, 2022 06:45 AM GMT
Report

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் வான் டர் டசனின் மனைவி லாரா, அதிரடியில் மிரட்டிய பட்லரை இரண்டாவது கணவராக ஏற்றுக் கொள்வதாக கிண்டலாக கூறியுள்ளார்.

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி வீரர் பட்லர் ருத்ரதாண்டவம் ஆடினார். சதம் விளாசிய அவர், சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். அவரது ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் ஆர்ப்பரித்தனர்.

ரசிகர்களோடு, மற்றோரு ராஜஸ்தான் அணி வீரர் வான் டர் டசனின் மனைவி லாராவும் அவரது ஆட்டத்தை கொண்டாடினார். ஒவ்வொரு முறையும் வீரர்கள் சிக்ஸர் அல்லது ஒரு மைல்கல்லை எட்டும்போது, ரசிகர்கள் கூட்டத்தில் அவர்களது குடும்ப உறுப்பினர்களை கமெராவில் காட்டுவது வழக்கம்.

பட்லரை இரண்டாவது கணவராக ஏற்றுக் கொள்கிறேன்! சகவீரரின் மனைவி | Dussen Wife Said Adopt Buttler As 2Nd Husband

Photo Credit: BCCI/IPL

அதேபோல் நேற்றைய போட்டியில் பட்லர் சிக்ஸர்களை பறக்கவிடும் போது லாரா கமெராவில் காட்டப்பட்டார். அவர் ராஜஸ்தானுக்கு ஆதரவளிக்கும் வகையில் டிசர்ட் அணிந்திருந்ததால், ரசிகர்கள் அவரை பட்லரின் மனைவி என தவறாக நினைத்துள்ளனர்.

பட்லரை இரண்டாவது கணவராக ஏற்றுக் கொள்கிறேன்! சகவீரரின் மனைவி | Dussen Wife Said Adopt Buttler As 2Nd Husband

இந்த நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்த லாரா, இரண்டாவது கணவராக பட்லரை ஏற்றுக் கொள்கிறேன் என கிண்டலாக கூறினார். மேலும் பேசிய அவர், 'நான் ஜோஸின் மனைவி என்று மக்கள் தவறாக நினைக்கிறார்கள். அவர் சிக்சர் அடிக்கும் போது நான் சில முறை கமெராவில் இருந்ததால் அவ்வாறு நினைக்கிறேன்.

மேலும் தனஸ்ரீயும் நானும் உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கிறோம், எங்களால் எங்களை கட்டுப்படுத்த முடியாது. அதனால் ஒருவேளை என்னை அவருடைய குடும்பத்தின் ஒரு அங்கமாக ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம். இது மிகவும் சுவாரசியமானது.

ரஸ்ஸி (வான் டர் டசன்) ஐபிஎல்லில் அதிகம் விளையாடாததால், அதே உணர்வை அவரிடம் காட்ட முடியவில்லை. அதனால் ஜோஸுக்கான உற்சாகத்தை இப்போதைக்கு ஏற்றுக்கொண்டு அதை அனுபவிப்பேன்' என தெரிவித்தார்.

பட்லரை இரண்டாவது கணவராக ஏற்றுக் கொள்கிறேன்! சகவீரரின் மனைவி | Dussen Wife Said Adopt Buttler As 2Nd Husband

Photo Credit: BCCI/INSTAGRAM

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ரூ.1 கோடியில் மீண்டும் ஒப்பந்தம் செய்யப்பட்ட வான் டர் டசன், இந்த சீசனில் 3 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2வது தகுதிச் சுற்றில் அவர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பட்லரை இரண்டாவது கணவராக ஏற்றுக் கொள்கிறேன்! சகவீரரின் மனைவி | Dussen Wife Said Adopt Buttler As 2Nd Husband

Photo Credit: TWITTER

மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Mississauga, Canada

15 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

15 Jun, 2025
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, Toronto, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Crawley, United Kingdom

17 Jun, 2015
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கனடா, Canada, கொழும்பு

16 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், கொழும்பு, மெல்போன், Australia, சிட்னி, Australia

16 Jun, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Noisiel, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarbrough, Canada, Ontario, Canada

14 Jun, 2025
அகாலமரணம்

North York, Canada, Ottawa, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, சுண்டிக்குளி, Scarborough, Canada

11 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US