முதல் மனைவியை பிரிந்தபோது மனஅழுத்தத்தில் இருந்தேன்: ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகர்

Actors Marriage Hollywood
By Sivaraj May 16, 2023 11:03 PM GMT
Report

முன்னாள் மல்யுத்த வீரரும், நடிகருமான டுவைன் ஜான்சன் தனது முதல் மனைவியை பிரிந்த பின்னர் மன அழுத்தத்தில் இருந்ததாக மனம் திறந்துள்ளார்.

மல்யுத்த சூப்பர் ஸ்டார்

WWE சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் அமெரிக்க நடிகர் டுவைன் ஜான்சன். தி ராக் எனும் பெயரால் மல்யுத்த விளையாட்டில் (WWE) மிரட்டிய இவர், பின்னர் ஹாலிவுட் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.

தி மம்மி ரிட்டன்ஸ் படத்தின் மூலம் அறிமுகமான இவர், ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ் படவரிசையில் இணைந்த பின்னர் ஏராளமான ரசிகர்களை தன்வசப்படுத்தினார்.

டுவைன் ஜான்சன்/Dwayne Johnson

டுவைன் ஜான்சன் தற்போது இரண்டாவது மனைவி லாரென் ஹஷின் உடன் வாழ்ந்து வரும் நிலையில், முதல் மனைவி குறித்து மனம் திறந்துள்ளார்.

மனைவியுடன் விவாகரத்து

டேனி கார்சியா என்பவரை திருமணம் செய்துகொண்ட ஜான்சன், 10 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பின் 2007ஆம் ஆண்டில் அவரைப் பிரிந்தார். அதன் பின்னர் மன அழுத்தத்தில் இருந்ததாக அவர் தற்போது கூறியுள்ளது, அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

ஏனெனில், கட்டுமஸ்தான உடல்வாகுடன் மல்யுத்த விளையாட்டில் எதிரியை துவைத்து எடுக்கும் ராக் மன அழுத்தத்திற்கு ஆளானவர் என்பது தான் காரணம்.

டுவைன் ஜான்சன்/Dwayne Johnson Getty Images

மனம் திறந்த ராக்

51 வயதாகும் ராக், முதல் மனைவியை விவகாரத்து செய்தது குறித்து கூறுகையில், 'என்னை சோதிக்க வரக்கூடிய எந்த மன வலியையும் சமாளிக்க, உணர்ச்சிகரமான கருவியைப் பெற நான் பல ஆண்டுகளாக கடினமாக உழைத்தேன். ஆண்களாகிய நாங்கள் அதைப் பற்றி பேசவில்லை. நாங்கள் தலையைக் குனிந்து கொண்டு தான் வேலை செய்தோம். ஆரோக்கியமாக இல்லை, ஆனால் இது எங்களுக்கு தெரிந்தது. உங்கள் சொந்த மன ஆரோக்கியம் மன நரகமாக மாறினால், நீங்கள் செய்யக்கூடிய மிக முக்கியமான விடயம் யாரிடமாவது பேச வேண்டும்.

டுவைன் ஜான்சன்/Dwayne Johnson

ஒருவரிடம் பேசக்கூடிய தைரியம் உங்களுக்கு இருந்தால் அது தான் உங்கள் பலம். விவகாரத்திற்கு பிறகு மன அழுத்தத்துடன் போராடினேன். மனநலத்துடன் மல்யுத்தம் செய்தேன். அதிர்ஷ்டவசமாக எனக்கு சில நண்பர்கள் இருந்தனர்' என தெரிவித்துள்ளார்.

முன்னதாக அவர், தனது 15 வயதில் தாயின் தற்கொலை முயற்சியைத் தொடர்ந்து அதிர்ச்சியை உணர்ந்ததாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

முதல் மனைவியை பிரிந்தபோது மனஅழுத்தத்தில் இருந்தேன்: ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகர் | Dwayne Johnson Open Up Depression First Divorce 

முதல் மனைவியை பிரிந்தபோது மனஅழுத்தத்தில் இருந்தேன்: ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகர் | Dwayne Johnson Open Up Depression First Divorce

மரண அறிவித்தல்

இணுவில், உடுவில் கிழக்கு

27 Nov, 2024
மரண அறிவித்தல்

நவிண்டில், Toronto, Canada

21 Nov, 2024
மரண அறிவித்தல்

வடமராட்சி, London, United Kingdom

07 Oct, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, New Malden, United Kingdom

19 Nov, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

22 Nov, 2024
மரண அறிவித்தல்

மாதனை, கொழும்பு, Toronto, Canada

22 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Toronto, Canada

09 Dec, 2022
மரண அறிவித்தல்

தாவடி, Scarborough, Canada

23 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வவுனியா, Toronto, Canada

11 Dec, 2020
மரண அறிவித்தல்

தாவடி தெற்கு, Herning, Denmark

26 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனுராதபுரம், பண்டாரிக்குளம், London, United Kingdom

10 Dec, 2023
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Aarau, Switzerland

25 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, வவுனியா, பலெர்மோ, Italy

02 Dec, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கொக்குவில்

28 Nov, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

26 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தர்மகேணி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, கம்பஹா வத்தளை, நல்லூர்

21 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Scarborough, Canada, நல்லூர்

28 Nov, 2023
31ம் நாள் நினைவஞ்சலி

சுன்னாகம், திருச்சி, India, Brest, France

28 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய் வடக்கு, Untersiggenthal, Switzerland

26 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், Frankfurt, Germany

27 Nov, 2022
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Vigneux-sur-Seine, France

24 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 2ம் வட்டாரம், கொழும்பு 6

09 Dec, 2023
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

நிலாவெளி, திரியாய், தண்ணீரூற்று, முருகாபுரி, Pickering, Canada

24 Nov, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வாரிவளவு, காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

25 Nov, 2010
மரண அறிவித்தல்

யாழ் நவாலி தெற்கு, Jaffna, பரிஸ், France, மெல்போன், Australia

21 Nov, 2024
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Liverpool, United Kingdom

27 Nov, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வளலாய், கற்சிலைமடு, Dartford, United Kingdom

01 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சரவணை கிழக்கு

24 Nov, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று வடக்கு

23 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Nov, 2024
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Wembley, United Kingdom, King's Lynn, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை வடக்கு, London, United Kingdom

20 Nov, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, London, United Kingdom

23 Nov, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கொழும்பு

18 Nov, 2014
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US