பெங்களூருவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து 28 E-Bike எரிந்து சேதம்

Electric Vehicle Bengaluru
By Ragavan Jan 28, 2025 07:40 AM GMT
Report

பெங்களூருவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து ஷோரூமில் பெரும் சேத்தன் ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு ராஜாஜிநகரில் உள்ள டாக்டர் ராஜ்குமார் சாலையில், திங்கட்கிழமை மதியம் ஒரு மின் ஸ்கூட்டர் பேட்டரி வெடித்ததில் 28 இ-பைக்குகள் தீப்பற்றிச் சேதமடைந்தன.

தினசரி பயன்பாட்டிற்கு அதிக Range வழங்கும் டாப் 3 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்

தினசரி பயன்பாட்டிற்கு அதிக Range வழங்கும் டாப் 3 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்

2.10 மணியளவில், Okinawa Galaxy Showroom - சுக்க்ரா மோட்டார்ஸ் என்ற மின் வாகனக் கடையில் தீவிபத்து ஏற்பட்டது.

கடையின் வாசலில் சார்ஜ் செய்யப்பட்டு வந்த ஒரு ஸ்கூட்டர் பேட்டரி வெடித்தது தீவிபத்துக்குக் காரணமாக இருந்தது.

Scooter battery explodes, 28 e-bikes gutted in Bengaluru, Rajajinagar showroom fire, Okinawa Galaxy Showroom, sukkra motors

சம்பவத்தின்போது, கடை பணியாளர்கள் நால்வர் உடனடியாக வெளியேறியதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் துறையின் அதிகாரி கிஷோர், short circuit அல்லது பேட்டரி வெடிப்பு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றார்.

மேலும் ஆய்வு செய்த பிறகே விபத்துக்கான காரணத்தைத் தீர்மானிக்க முடியும் என்று அவர் கூறினார்.

தீவிபத்தால் டாக்டர் ராஜ்குமார் சாலையில் ஒருமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உலகின் முதல் CNG Scooter-ஐ அறிமுகப்படுத்திய TVS., 84 கிமீ மைலேஜ்!

உலகின் முதல் CNG Scooter-ஐ அறிமுகப்படுத்திய TVS., 84 கிமீ மைலேஜ்!

கடந்த வருடம், இதே சாலையில் உள்ள மற்றொரு இ-பைக் ஷோரூமில் தீ விபத்தில் 20 வயது இளம்பெண் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Scooter battery explodes, 28 e-bikes gutted in Bengaluru, Rajajinagar showroom fire, Okinawa Galaxy Showroom, sukkra motors

மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US