இளவரசி டயானாவிடம் தவறாக நடந்துகொண்ட காதலரின் தந்தை: சகோதரர் பகீர் தகவல்

Royal Family Princess Diana
By Balamanuvelan Sep 21, 2026 11:45 AM GMT
Report

Earl Spencer claims Mohamed Al Fayed groped Princess Diana: இளவரசி டயானாவின் சகோதரரான எர்ல் ஸ்பென்சர், டயானாவின் காதலரின் தந்தை டயானாவிடம் தவறாக நடந்துகொண்டதாக தெரிவித்துள்ளார். 

இளவரசி டயானாவிடம் தவறாக நடந்துகொண்ட காதலரின் தந்தை: சகோதரர் பகீர் தகவல் | Earl Spencer Claim Al Fayed Groped Princess Diana

இளவரசி டயானாவின் சகோதரரான எர்ல் ஸ்பென்சர், டயானா குறித்து ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்: ‘Swan Song: Diana, My Sister’ என்பது அந்த புத்தகத்தின் பெயர்.

அந்த புத்தகத்தில் டயானா, சார்லஸ் மற்றும் தம்பதியரின் பிள்ளைகள் குறித்து ஸ்பென்சர் எழுதியுள்ள பல விடயங்கள் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளன.

தவறாக நடந்துகொண்ட காதலரின் தந்தை

இந்நிலையில், டயானாவின் காதலரின் தந்தை குறித்து சில பகீர் தகவல்களை அந்த புத்தகத்தில் எழுதியுள்ளார் ஸ்பென்சர். 

மறைந்த பிரித்தானிய இளவரசி டயானாவின் பழிவாங்கும் ஆடை: ஏலம் விட ஏற்பாடு

மறைந்த பிரித்தானிய இளவரசி டயானாவின் பழிவாங்கும் ஆடை: ஏலம் விட ஏற்பாடு

இளவரசி டயானா தனது இறுதி நாட்களில் டோடி ஃபயத் என்னும் எகிப்து நாட்டவரான கோடீஸ்வரர் ஒருவரை காதலித்தார். 

[இளவரசி டயானாவிடம் தவறாக நடந்துகொண்ட காதலரின் தந்தை: சகோதரர் பகீர் தகவல் | Earl Spencer Claim Al Fayed Groped Princess Diana]

டோடியின் தந்தை கோடீஸ்வரரான முகம்மது அல் ஃபயத். இந்த அல் ஃபயத், தன் சகோதரியான டயானாவிடம் தவறாக நடந்துகொண்டதாக தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் ஸ்பென்சர்.  

இளவரசி டயானாவிடம் தவறாக நடந்துகொண்ட காதலரின் தந்தை: சகோதரர் பகீர் தகவல் | Earl Spencer Claim Al Fayed Groped Princess Diana

டயானாவின் பின்பக்கத்தை அல் ஃபயத் தொட்டதாகவும், அவரிடம் ஆபாசமாக பேசியதாகவும், அதனால் அதிர்ச்சியும் அருவருப்புமாக உணர்ந்த டயானா, தன்னிடம் அந்த விடயம் குறித்து வருத்தத்துடன் பகிர்ந்துகொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார் ஸ்பென்சர். 

இளவரசி டயானாவிடம் தவறாக நடந்துகொண்ட காதலரின் தந்தை: சகோதரர் பகீர் தகவல் | Earl Spencer Claim Al Fayed Groped Princess Diana

இந்த அல் ஃபயத் மீது, பெண்களிடம் தவறாக நடந்துகொண்டதாக 400க்கும் அதிகமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவர் 2023ஆம் ஆண்டே மரணமடைந்துவிட்டார்.

இளவரசி டயானாவிடம் தவறாக நடந்துகொண்ட காதலரின் தந்தை: சகோதரர் பகீர் தகவல் | Earl Spencer Claim Al Fayed Groped Princess Diana

அந்த அல் ஃபயதின் மகனான டோடியுடன் பிரான்சில் காரில் பயணிக்கும்போதுதான் டயானா விபத்தொன்றில் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US