தரையில் தூக்கம், 20 பேருக்கு 4 கழிப்பறை: போராட்டத்தில் உருவான இந்திய மகளிர் கிரிக்கெட்

Indian Cricket Team Women
By Sivaraj Nov 02, 2025 07:38 AM GMT
Report

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பல்வேறு இன்னல்கள், போராட்டங்களை கடந்து வந்தது குறித்து இங்கு காண்போம்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

2025 மகளிர் உலகக்கிண்ணத்தின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. இதில் இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் பலப்பரீட்சை நடத்துகின்றன. Indian Women Cricket Team/Jemimah Rodrigues

42 ஆண்டுகளுக்கு பின் White Wash! சரித்திரம் படைத்த சான்ட்னர் படை

42 ஆண்டுகளுக்கு பின் White Wash! சரித்திரம் படைத்த சான்ட்னர் படை

அரையிறுதியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, உலக கிரிக்கெட் ரசிகர்களை இந்திய மகளிர் படை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

ஆனால், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பல போராட்டங்களை சந்தித்துதான் இந்த அளவிற்கு முன்னேறி இருக்கிறது.

எங்கு தொடங்கியது?

1973ஆம் ஆண்டில் இந்திய மகளிர் கிரிக்கெட் சங்கம் உருவாக்கப்பட்டது. இதன் முன்னாள் செயலாளரான நூதன் கவாஸ்கர் (Nutan Gavaskar) தாங்கள் எதிர்கொண்ட சங்கடங்களை பகிர்ந்துள்ளார். Indian Women Cricket Team

அவர் கூறுகையில், "பணம் இல்லை, ஸ்பான்ஸர்கள் இல்லை, வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் ஒரு சோதனையாக இருந்தன. ஆனால், எங்கள் இரும்புப் பெண்கள் ஆட்டம் தொடர வேண்டும் என்று நம்பிக்கையுடன் இருந்தனர். பெண்கள் கிரிக்கெட் ஒரு தொழில்முறை விளையாட்டு அல்ல என்று எங்களுக்கு சொல்லப்பட்டது. நாங்கள் தொழில்முறை வீரர்களாகக் கருதப்படாததால் பணம் இல்லை. ஆனாலும், சில நேரங்களில் வீராங்கனைகள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதால் ஏர் இந்தியா டிக்கெட்டுகளை வழங்கியது" என்றார்.

முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கரின் தங்கையான இவர், கடந்த காலங்களில் வீராங்கனைகள் சங்கடங்கள் இருந்தாலும், எப்படி ஆர்வத்துடன் விளையாடினார்கள் என்பதை குறிப்பிடுகிறார். 

உதவியால் கிடைத்த விமான டிக்கெட்டுகள்

அத்துடன் நடிகை மந்திரா பேடி, தனது வணிக வருவாயை முதல் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான விமான டிக்கெட்டுகளை அணி வாங்குவதற்கு நன்கொடையாக வழங்கியதை குறிப்பிட்ட நூதன், நியூசிலாந்தில் NRI குடும்பங்களுடன் தங்கியிருக்கும் வீராங்கனைகள் பற்றியும் தெரிவித்தார்.

இவரும் சாந்தா ரங்கசாமியும் இந்திய மகளிர் கிரிக்கெட்டின் குறிப்பிடத்தக்க பரிணாம வளர்ச்சியை பற்றி சிந்தித்தவர்கள் ஆவர்.

இவர்களது காலத்தில் கடினமான சூழல்நிலைகள், புறக்கணிப்பு ஆகியவற்றை எதிர்கொண்டு நம்பிக்கையுடன் சகாப்தம் படைத்துள்ளனர்.

இந்திய வீராங்கனைகளுக்கு கழிப்பறைகள் இல்லாத தங்குமிடங்கள்தான் கிடைத்திருக்கிறது. பல நாட்களில் அவர்கள் தரையில் தூங்கியிருக்கிறார்கள்.

மேலும் பயணத்திற்கான நிதியைக் கண்டுபிக்கவும், கிரிக்கெட் கிட்களைப் பகிர்ந்து கொள்ளவும் போராடியிருக்கின்றனர் என்பதும் அவரது நேர்காணல் மூலம் தெரிய வருகிறது. Indian Women Cricket Team

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

        

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, ப்றீமென், Germany

10 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US