சுவிட்சர்லாந்தில் ஒரு நிலநடுக்கம்: நில அதிர்வு ஆய்வு மையம் தகவல்

Switzerland Earthquake
By Balamanuvelan Nov 19, 2025 09:04 AM GMT
Report

சுவிட்சலாந்தில், இன்று காலை ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சுவிஸ் நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் ஒரு நிலநடுக்கம்

சுவிட்சர்லாந்தின் Grand St. Bernard கணவாய் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

சுவிட்சர்லாந்தில் ஒரு நிலநடுக்கம்: நில அதிர்வு ஆய்வு மையம் தகவல் | Earth Quake In Grand St Bernard Swiss

இன்று அதிகாலை 1.01 மணியளவில் அந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால், ரிக்டர் அளவில் அது 2.9 ஆகத்தான் பதிவாகியுள்ளது. 

சுவிட்சர்லாந்தின் Zug ஏரியில் கசிந்த 100 லிட்டர் எண்ணெய்: விசாரணையில் குதித்த இராணுவ

சுவிட்சர்லாந்தின் Zug ஏரியில் கசிந்த 100 லிட்டர் எண்ணெய்: விசாரணையில் குதித்த இராணுவ

இந்த அளவிலான நிலநடுக்கங்கள் பொதுவாக சேதங்களை ஏற்படுத்துவதில்லை. விடயம் என்னவென்றால், சுவிட்சர்லாந்து மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் நாளொன்றிற்கு மூன்று முதல் நான்கு நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றனவாம்.

ஆனால், அவற்றில் சில மட்டுமே, மக்கள் உணரும் அளவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US