ராஜஸ்தானில் நிலநடுக்கம்: உயிரிழப்புகள் குறித்து தகவல் வெளியாகவில்லை
ஜூன் 6ஆம் திகதி ராஜஸ்தானில் உள்ள பிகானேரில் இரவு 11:36 மணியளவில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
தேசிய நில அதிர்வு மையம்
அதே நேரத்தில் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அருகிலுள்ள பகுதிகளில் உணரப்பட்டுள்ளது.
பிகானேர் கடந்த ஆண்டில் மட்டும் குறைந்தது இரண்டு முறை நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ளது.
பிகானேர் மேற்கே 685 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கம் மையம் தெரிவித்துள்ளது.
மேலும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Earthquake of Magnitude:4.3, Occurred on 06-06-2023, 23:36:57 IST, Lat: 28.36 & Long: 66.33, Depth: 10 Km ,Location: 685km W of Bikaner, Rajasthan, India for more information Download the BhooKamp App https://t.co/dJb2e1rMQ6@KirenRijiju @Indiametdept @ndmaindia @Ravi_MoES pic.twitter.com/eUg5BssouJ
— National Center for Seismology (@NCS_Earthquake) June 6, 2023