நியூசிலாந்தில் நிலநடுக்கம்விடுக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை : நான் அதிபரானால் 24 மணி நேரத்தில் உக்ரைன் ரஷ்யப் போரை நிறுத்துவேன்
தான் அதிபராக தேர்வு செய்யப்பட்டால் புடினுடன் பேசி வெறும் 24 மணி நேரத்தில் போரை நிறுத்தச் செய்ய முடியுமென அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ரொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
பாரசீக புத்தாண்டை முன்னிட்டு ஈரானின் பாரம்பரிய தீ மிதிப்பு திருவிழாவில் கலந்து கொண்டவர்களில் 11 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
இணையதளத்தில் வடகொரியாவில் அதிபர் கிம் ஜொங்-உன் (Kim Jong Un) பற்றி தேடியதற்காக உளவுத்துறை அதிகாரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான உலக செய்திகள் தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.