ஈஸ்டர் குண்டுவெடிப்பு: எழுத்தாளர் ஜெயபாலனின் நேர்காணல்
இலங்கையில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு அதாவது 2019 ஆம் ஆண்டு உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் சனல் 4 ஊடகம் ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டது.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் ராஜபக்ச குடும்பத்துக்கு விசுவாசமான சில அதிகாரிகள் இருப்பது தொடர்பான விடயங்கள் குறித்து ஆவணப்பதிவில் வெளியிடப்பட்டது.
இது குறித்து நடிகரும் இயக்குனருமான எழுத்தாளர் ஜெயபாலனிடம் ஒரு நேர்காணலை முன்வைத்தப்போது அவர் பின்வாறு பல தகவல்களை தெரிவுப்படுத்தினார்.
எழுத்தாளர் ஜெயபாலன் கூறியது,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒரு தந்திரி தான். அவர் மேலும் ஒரு சில பிழைகள் காணப்படுகின்றது. 7-8 முறை அவர் தனது பதவியில் இருந்து இருகின்றார். ஆனால் ஒரு தடவையும் தனது பதவியை முழுமையடைய செய்தது இல்லலை. சில சமயங்களில் 1 அல்லது 3 மாதங்கள வரை மட்டுமே பதிவியில் இருந்து இருகின்றார். பதிவியை பெற்றுக்கொள்ளும் கெட்டித்தனம் இருந்தாலும், அதை தக்கவைத்துக்கொள்ளும் கெட்டித்தனம் அவரிடம் இல்லை.
ஆனால் தற்போது அந்த நெருக்கடி வருகின்றது. சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ராஜபக்சவின் பின்னால் செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்பட வாய்புள்ளது. எப்படி முஸ்லீம் இனவாதத்தை வைத்து கோட்டாபாய ராஜபக்சவை பதிவியில் ஏற்றினார்களோ, அதுப்படியே தமிழ் இனவாதத்தை வைத்து மஹிந்த குடும்பத்தை பதிவியில் ஏற்றுவற்காக சரத் வீரசேகர பிக்குகளை அழைத்து சென்று தமிழ் பகுதிகளில் அத்துமீறி கலவரத்தை வரசெய்ய முன்னிலையில் இருகின்றார்.
மேலும் ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமாக ராஜபக்சவின் குடும்பம் இருக்கும் என்கிறார். இது தொடர்பான பூரண விளக்கத்தை பெற்றுக்கொள்ள இந்த நேர்காணலை பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |