பெண்களே... வயதான தோற்றம் வராமல் இருக்க நீங்க இத செய்தாலே போதும்

Skin Care Beauty
By Kirthiga Nov 02, 2023 12:45 PM GMT
Report

பொதுவாகவே பெண்களுக்கு தங்களது முதுமையான தோற்றத்தை வெளியே காட்டுவதில் விருப்பம் இருப்பதில்லை. அதற்காக பல விடயங்களை செய்து வருவார்கள்.

ஒரு சிலர் சிகை அலங்காரப் பொருட்களை வாங்கி தினமும் பயன்படுத்தி வருவதால் இயற்கையான அழகு மங்கி போய்விடுகிறது.

பெண்களே... வயதான தோற்றம் வராமல் இருக்க நீங்க இத செய்தாலே போதும் | Easy Tips For Look Like Younger In Age 50

இதற்கு முக்கிய காரணம் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றம் தான். சரியான தூக்கம் இல்லை என்றாலே பல பாதிப்புகள் சருமத்திற்கு வந்துவிடும். இதனால் வயதான தோற்றம் போன்று தெரியும்.

ஆகவே இயற்கையான முறையில் எப்படி எப்போதும் இளமையான தோற்றத்தில் இருக்கலாம் என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

ஈரப்பதம்

நமது சருமத்தை எப்போதும் ஈரப்பத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும்.

இல்லையேல் சுருங்கி சுருக்கங்கள் வெளியே தெரியவரும். ஆகவே கண்களுக்குக் கீழே உள்ள பகுதிக்கு ஈரப்பதமூட்டுவது அவசியம்.

பெண்களே... வயதான தோற்றம் வராமல் இருக்க நீங்க இத செய்தாலே போதும் | Easy Tips For Look Like Younger In Age 50

இதற்காக தினமும் தண்ணீர் குடிக்க வேண்டும். இதையடுத்து விட்டமின் நிறைந்த உணவுகளையும் உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும். 

சிறந்த ரிமூவர்

கண்களுக்கு மஸ்காரா, ஐ ஷேடோ, கன்சீலர், காஜல் மற்றும் ஐ லைனர்கள் போன்ற பல மேக் அப் பொருட்களை பயன்படுத்துகிறோம்.

இதை ஒழுங்கான முறையில் நீக்காமல் விட்டால் அது சருமத்தில் சுருக்கம் ஏற்பட வாய்ப்பு வழங்கும். ஆகவே சருமத்திற்கு ஏற்ற சிறந்த ரிமூவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

பெண்களே... வயதான தோற்றம் வராமல் இருக்க நீங்க இத செய்தாலே போதும் | Easy Tips For Look Like Younger In Age 50

சுத்தம் செய்யும்போது, உள்ளே இருந்து வெளியே முழுவதும் துடைக்க வேண்டும். அப்போது தான் சுருக்கங்கள் வராமல் இது தடுக்கும்.

ஆன்ட்டி ஏஜிங் சீரம்

பலர் பல வகையான சீரத்தை பயன்படுத்தினாலும், அதிகம் ஊட்டம் தரக்கூடிய மற்றும் இயற்கையான மூலப்பொருட்கள் சேர்த்த ஒன்றை தேர்வு செய்வது மிகவும் நல்லது.

ஆகவே இதை மேக்கப் போடுவதற்கு முன்னதாக பயன்படுத்திக்கொள்ளவும்.

பெண்களே... வயதான தோற்றம் வராமல் இருக்க நீங்க இத செய்தாலே போதும் | Easy Tips For Look Like Younger In Age 50

எப்பொழுதும் கண்ணின் உள் மூலையிலிருந்து தொடங்கி புருவ எலும்பு வரை சுத்தமான விரலைப் பயன்படுத்தி மிகவும் லேசான அழுத்தத்துடன் இதை தடவவும். 

இந்த முறையில் தினமும் சருமத்தை பாதுகாத்து வருவதால் எவ்வளவு வயது போனாலும் இளமையான தோற்றத்திலேயே இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.  

You May Like This Video


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US