வாட்ஸ் அப் Status-ல் நீங்கள் பார்க்கும் வீடியோ, படங்களை எளிதாக Download செய்வது எப்படி?

status Whats app
By Raju Jun 16, 2021 05:48 AM GMT
Report

செல்போனில் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தாத நபர்களை காண்பதே அரிது என்ற நிலை உருவாகிவிட்டது.

வாட்ஸ் அப்பில் தகவல் பரிமாற்றம் மட்டும் இல்லாமல், ஸ்டேட்டஸில் ரசிக்கக்கூடிய படங்கள், வீடியோக்களை நமது நண்பர்கள் பதிவிட்டு அசத்துவார்கள். அவற்றில் சில நாம் போனில் சேமித்து வைத்து பகிரவும் விரும்புவோம்.

ஆனால் அவற்றை எளிதல் பகிர்ந்துவிட முடியாது என்பதுதான் கவலையானது. இருந்தாலும், அதற்கு தீர்வு இருப்பதை மறந்துவிடவும்வேண்டாம்.

ஒருமுறை நீங்கள் வாட்ஸ் அப் ஸ்டேட்டசை பார்த்தாலே, அந்த படம், வீடியோ உங்கள் செல்பேசியில் மறைவான ஒரு இடத்தில் சேமிக்கப்படும். அதனை நாம் எடுத்து வேறொரு இடத்தில் சேமித்து வைத்து விட்டால், பின்னர் எப்போது வேண்டும் என்றாலும் பார்க்கலாம், பகிரலாம். வேறொரு இடத்தில் மாற்றவில்லை என்றால் அந்த கோப்பு 24 மணிநேரத்தில் தானாக நீக்கப்படும்.

சரி. எப்படி அந்த ஸ்டேட்டஸ் கோப்புகளை தேடுவது என்பதை பார்க்கலாம்.

1. ஸ்மார்ட்போனில் File Manager பகுதிக்கு செல்லுங்கள்

2. அதில் வாட்ஸ் அப் என்ற கோப்பையை திறக்கவும்.

3.பின்னர் அதில் உள்ள மீடியாவை திறக்கவும்.

4.அதற்குள் ஸ்டேட்டஸ் என்ற கோப்பை மங்கலாக இருக்கும், அதனை திறந்தால் நீங்கள் ஸ்டேட்டஸில் பார்த்த புகைப்படங்கள், வீடியோக்கள் இருக்கும்.

5. Statuses என்ற கோப்புறை தெரியவில்லை என்றால் மேலே வலது மூலையில் இருக்கும் 3 புள்ளிகள் மீது தட்டவும். அதில் Show hidden files என்பதை தேர்வு செய்யவும், தற்போது அந்த கோப்புறையை நீங்கள் காணலாம்.

6. இப்போது Back வந்து பார்த்தால் statuses என்ற கோப்புறை தெரியும், அதனை திறந்தால் நீங்கள் ஸ்டேட்ஸில் பார்த்த புகைப்படங்கள், வீடியோக்கள் அதில் இருக்கும்.

மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US