மோசமான வானிலை: பிரித்தானிய விமானங்கள் பல ரத்து
மோசமான வானிலை காரணமாக நேற்று EasyJet விமான நிறுவனத்தின் விமானங்கள் பல ரத்து செய்யப்பட்டன.
நேற்று ஞாயிற்றுக்கிழமை EasyJet நிறுவனம் Gatwick விமான நிலையத்திலிருந்து புறப்படும் மற்றும் அங்கு வரும் 54 விமானங்களை ரத்து செய்த நிலையில், இன்றும் 55 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இன்று புயல் தாக்கலாம் என வானிலை ஆராய்ச்சிமையம் எச்சரிக்கை விடுத்துள்ளதைத் தொடர்ந்தே, இன்றும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால், 15,000க்கும் அதிகமான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Total chaos in Gatwick tonight! Multiple cancelled flights, no support, no local hotels with availability, login to manage booking jammed, 2 staff on the floor swamped by 1000s of panicking travellers Totally unacceptable @easyJet @Gatwick_Airport @bbcradioulster @downtownradio https://t.co/EYR5hhzEYu pic.twitter.com/2qQtPb1f2x
— Jayne Thompson (@JayneAThompson) June 11, 2023