தினமும் 5 பாதாம் இப்படி சாப்பிடுங்க! இந்த நன்மைகள் எல்லாம் உங்களுக்கு கிடைக்குமாம்
Constipation
Pregnancy
Skin Care
By Kishanthini
பொதுவாக பாதாமில் அதிகளவு புரதங்கள் நிறைந்துள்ளதால் இதனை பலரும் விரும்பி சாப்பிடுகின்றார்கள்.
பல ஆரோக்கிய நன்மைகளை கொண்ட இந்த பாதாமில் நார்ச்சத்து, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் போன்ற ஊட்டச்சத்துக்கள். கால்சியம், துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் போன்றவை உள்ளன.
அதனை முழு நன்மைகளை பெற வேண்டும் என்றால் இதனை ஊறவைத்து சாப்பிடுவது சிறந்தது.
பாதாமை எப்படி எடுக்கலாம்?
பாதாமை இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் தோல் உரித்து எடுத்துகொள்ள வேண்டும்.
அதிலும் பாதாமின் நன்மைகளை நிறைவாக பெறுவதற்கு அதை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுவதுதான் சிறந்த வழியாகும்.
நன்மைகள் என்ன?
- பாதாமை இரவில் ஊறவைத்தால் காலையில் பழுப்பு நிற தோலை உரித்து எடுத்து கொள்வது செரிமானத்துக்கு நன்மை பயக்கும். இது அதிகரிக்கும் போது உடலில் முக்கிய கனிமங்கள் உறிஞ்சுவதை தடுக்கிறது.
- கர்ப்பிணி பெண்களுக்கும் ஆரோக்கியத்திற்கு பாதாமை இரவு நேரத்தில் பால் அல்லது தண்ணீரில் ஊறவைத்து காலையில் குங்குமப்பூ சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து பாலில் கலந்து குடிப்பது நல்லது.
- தினசரி காலை ஐந்து முதல் ஆறு ஊறவைத்த பாதாம் பருப்புகள் நினைவாற்றலை மேம்படுத்துகிறது.
- 10 பாதாமை ஊறவைத்து தோல் உரித்து அரைத்து இதனுடன் ஃப்ரெஷ் க்ரீம் கலந்து நாள் ஒன்றுக்கு இரண்டு முறை ஃபேஸ் ஸ்க்ரப் செய்வதன் மூலம் முழங்கால்கள் மற்றும் முழங்கைகள் போன்றவையும் கருமை நீங்கி தோல் ஒளிர செய்யும்.
- ஊறவைத்த பாதாமை பயன்படுத்தும் போது சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
- பாதாமை ஊறவைத்து இரவில் பால் அல்லது தண்ணீரில் ஊறவைத்து தண்ணீரை வடிகட்டி பழுப்பு நிற தோலை உரித்து பாதாமை பாலுடன் சேர்த்து அரைத்து சருமத்தில் பயன்படுத்தினால் சருமம் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாறும்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US