காலையில் எழுந்ததும் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிடுங்க! உடலில் பல அற்புதங்கள் நிகழுமாம்

Cholestrol Hair Growth Constipation Skin Care
By Kishanthini Jul 20, 2022 07:11 AM GMT
Report

தினமும் நெய் சேர்ப்பது உடல் நலம் மற்றும் மன நலனுக்கு உகந்தது. இதனால், உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். 

வைட்டமின்கள் A, E, D மற்றும் நல்ல கொழுப்பு ஆகியவற்றைக் கொண்ட நெய், நம் உடல் இயக்கத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. 

குறிப்பாக காலையில் எழுந்ததும் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிடுவது இன்னும் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தருகின்றது. தற்போது அவை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.  

காலையில் எழுந்ததும் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிடுங்க!  உடலில் பல  அற்புதங்கள் நிகழுமாம் | Eat A Spoon Of Ghee When You Wake Up In The Mrng

  •  நெய்யை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால், அது உடலை உள்ளிருந்து சுத்தப்படுத்துகிறது. மேலும் இது சருமத்தை ஈரப்பதமாக்குகிறது மற்றும் சருமத்தில் உள்ள முகப்பரு மற்றும் சுருக்கங்களைக் குறைக்கிறது. 

  •   தினமும் காலையில் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிடுவது இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களான தமனிகள் தடிமனாவதைத் தடுத்து, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மேலும் இது உடலில் உள்ள செல்கள் ப்ரீ ராடிக்கல்களால் சேதமடைவதைத் தடுக்கிறது. 

  •    50 வயதிற்கு மேற்பட்ட ஆஸ்டியோஆர்த்ரிடிஸ் உள்ள பெண்கள் நெய்யை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. இதனால், உடலமைப்பு வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். அதுவும் காலையில் எழுந்ததும் தினமும் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிடுவது இன்னமும் நல்லது.  

  •     நெய்யில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்ற உதவுகிறது. மேலும் இது உடலை நச்சு நீக்கம் செய்கிறது. அதோடு இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது மற்றும் பல நாள்பட்ட நோய்களைத் தடுக்கிறது. 

  •    உங்கள் மூளை ஆரோக்கியமாக செயல்பட வேண்டுமென ஆசைப்பட்டால், காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிடுங்கள். 

  •   காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிடுவது தலைமுடிக்கு நல்ல பொலியை அளிக்கிறது. மேலும் இது மயிர்கால்களின் வளர்ச்சியைத் தூண்டுகிறது மற்றும் முடியின் வேர்களை வலுவாக்குகிறது. முக்கியாக பொடுகு தொல்லையில் இருந்து விடுபடலாம். 
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Scarborough, Canada

11 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, அளவெட்டி, கொழும்பு

07 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சுன்னாகம், வவுனியா

12 Jun, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, டென்மார்க், Denmark, Mississauga, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, கொழும்பு

09 Jun, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Le Bourget, France

11 Jun, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இருபாலை

08 Jun, 2025
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, பூந்தோட்டம்

10 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, புளியங்கூடல், Kaduna, Nigeria, கனடா, Canada

11 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US