உடல் எடையை சட்டென குறைக்க வேண்டுமா? இந்த காயை சாப்பிடுங்கள்

Cholestrol Healthy Food Recipes Heart Attack Diabetes
By Mystica Apr 01, 2023 08:19 AM GMT
Report

உடல் எடைக்கு என்னதான் பலபேர் பல விதமான உடற்பயிற்சிகளை செய்தாலும் அன்றாடம் நீங்கள் உண்ணும் உணவில் கவனமாக இல்லாவிடில் கடைசிவரை உங்கள் எடையில் எந்த மாற்றமும் ஏற்படாது என்பதே உண்மை.

நாம் 3 வேளைகள் உணவு உட்கொண்டாலும் கூட இடையில் எடுத்துக்கொள்ளும் சிற்றுண்டிகளானது உடலில் தேவையற்ற கொழுப்பை உண்டுபண்ண கூடியவை.

ஆகவே நாம் உட்கொள்ளும் 3 வேளை உணவிலேயே நம் உடலுக்கு தேவையான சக்தி கிடைத்துவிட்டால் சிற்றுண்டிகள் உண்பதற்கான எண்ணம் தோன்றாது.

அந்த வகையில் உடலுக்கு தேவையான நார்ச்சத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்கும் காய்கறி தான் சௌ சௌ.

எவ்வாறு இதனை உணவுக்கு பயன்படுத்தலாம்?

இதனை தண்ணீரில் வேகவைத்து உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து சூப் போல காலை உணவிற்கு முன் அல்லது பின் உண்ணலாம்.

இவ்வாறு உண்பதால் சீக்கிரமே வயிறு நிறைந்த ஒரு உணர்வு உண்டாகி வயிற்றுப்பகுதியில் இருக்கும் கொழுப்பும் இலகுவில் கரைகிறது.

உடல் எடையை சட்டென குறைக்க வேண்டுமா? இந்த காயை சாப்பிடுங்கள் | Eat Chayote To Reduce The Body Fat

சௌ சௌலுள்ள சத்துக்கள்

சௌ சௌ வைட்டமின் சி, ஃபோலேட் ஆகியவற்றில் நிறைந்துள்ளது.

குறைந்த கலோரி மற்றும் குறைந்த அளவிலான சர்க்கரையை கொண்டுள்ளது.

பல்வேறு உடல் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கு முக்கியமான தாவர கலவைகள், ஆன்டிஆக்ஸிடன்ட்களை ஏராளமான அளவில் வழங்குகிறது.

விட்டமின் B9 ஐ கொண்டுள்ளது.

* இது இரத்த சோகையை சரியாக்கும் என ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளது.

அத்தோடு இதில் காணப்படும் போலேட் இரத்த சிவப்பணுக்களின் அளவைினை கூட்டி இரத்த சோகையை இல்லாது செய்கிறது.

* இதிலுள்ள நார்ச்சத்து வயிறு நிறைந்த ஒரு உணர்வினை கொடுக்கிறது.

நீரிழிவு நோயாளிகள் உண்ணும் உணவுகளில் இது மிகவும் முக்கியமாக சேர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

இது இரத்தத்தில் உள்ள குளுகோஸின் அளவினை சரியான அளவில் பராமரிக்க உதவுகிறது.

* இதய நோயிற்கான அறிகுறிகளை குறைக்கும் சக்தி சௌ சௌ காயில் உள்ளது.

* இதிலுள்ள விட்டமின் B9 ஆனது ஹோமோசிஸ்டின் எனப்படும் அமிலத்தை கட்டுப்படுத்துகிறது. இந்த அமிலத்தின் அளவு அதிகரிக்கும் போது இதய நோய் பிரச்சினைகள் ஏற்படும்.

* இதில் காணப்படும் பொட்டாசியம் உடலிலுள்ள சோடியத்தின் அளவினை கட்டுப்படுத்தி உயர் இரத்த அழுத்த பிரச்சினை வராமல் தடுக்கும். 

மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
நன்றி நவிலல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நல்லூர், Gelsenkirchen, Germany

15 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia

14 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, பிரித்தானியா, United Kingdom

13 Jun, 2013
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, புத்தளம், Staten Island, New York, United States

11 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US