செரிமானத்தை எளிதாக்க இந்த 8 உணவு மட்டும் சாப்பிடுங்க!
Ginger
Water
By Kirthiga
வயிற்று எரிச்சல் மற்றும் வாயுத் தொல்லை போன்ற பிரச்சினைகள் பொதுவாக ஒருவருக்கு ஏற்படக்கூடியது தான். இது ஏற்படுவதற்கு முக்கியமான காரணமாக விளங்குவது செரிமான கோளாறு.
இது வந்துவிட்டால் சாப்பிடுவதை நிறுத்திவிடலாமா என்று யோசிப்பார்கள். சில இயற்கை உணவுகளை நாம் சாப்பிடும் உணவோடு சேர்த்துக்கொண்டாலே போதும்.
அவ்வாறு எதை சேர்த்துக்கொண்டால் உடலுக்கு நல்லது மற்றும் செரிமானத்திற்கு நல்லது என்று தெரிந்துக்கொள்வோம்.
- இஞ்சி
- புதினா
-
கிராம்பு
-
ஓமம்
-
சீரகம்
-
வெந்தயம்
-
கிரீன் டீ
-
வெந்நீர்
- இஞ்சி கலந்த வெந்நீரை தினமும் காலை மாலை குடிக்கலாம். சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்து பால் சேர்க்காத இஞ்சி டீ குடித்தால் செரிமானத்திற்கு நல்லது.
- புதினாவை உணவில் சேர்ப்பதால் வாயுபிடிப்பு, வலி, எரிச்சல், புளிப்பு ஏப்பம் உள்ளிட்ட சிரமங்கள் இல்லாமல் நாம் சாப்பிடும் உணவு எளிதில் செரிமானமாகிவிடும்.
- செரிமான அமிலத்தால் வெளியாகும் வாயுவின் அளவைக் கட்டுப்படுத்துவதற்கு கிராம்பு உதவியாக உள்ளது.
- அரை டீஸ்பூன் ஓமத்தை, ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்கவைத்து, அது அரை டம்ளராக ஆகும் வரை சூடாக்கி, தினமும் காலை, மாலை பருகிவந்தால் செரிமானத்தில் இருந்து விடுப்படலாம்.
- வெந்தையத்தை அப்படியே சாப்பிடுவதைவிட, இரவு தண்ணீரில் ஊறவைத்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்தால் நல்லது.
- ஒரு நாளைக்கு 100 மில்லி மட்டும் அருந்துவது நல்லது. காலை மாலை இருவேளையும் ஒரு கப் அருந்தினால் செரிமானத்திற்கு நல்லது.
- இரவு உணவுக்குப் பின்னர், வெந்நீர் பருகுவதால், சிறு மற்றும் பெருங்குடல் செயல்பாடு தூண்டப்படுவதால் மலச்சிக்கல் நீங்கும்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US