இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க உங்களுக்கு அலர்ஜியே வராதாம்!!
அலர்ஜி என்பது நமது உடலில் ஏற்படும் ஒரு வகை நோயாகும்.
இதனால் பல எதிர்மறையான விடயங்கள் ஏற்படக்கூடும். சில உணவுகள் மருந்துகள் மூலமும் இந்த நோய் ஏற்படும்.
இது கடுமையான அரிப்பு, எரியும் உணர்வுகள், தோல் பிரச்சினைகள் மற்றும் தூசி அலர்ஜியின் போது தொண்டை புண் போன்றவற்றை ஏற்படுத்தும்.
ஆனால் ஒரு சில உணவுகளை சாப்பிடுவதன் மூலம் இந்த ஒவ்வாமையில் இருந்து தப்பிக்கலாம்.
என்னென்ன உணவுகள்?
-
மஞ்சள்
-
வெங்காயம்
- தக்காளி
- விட்டமின் சி சேர்ந்த பழங்கள்
- இஞ்சி
மஞ்சள் சாப்பிடுவதால் என்ன நன்மை?
சமைத்த காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளை தினசரி வாழ்வில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இரவு பாலில் மஞ்சள் கலந்து குடித்து வந்தால் ஒவ்வாமையில் இருந்து விடுப்படலாம்.
வெங்காயம்
நம் உணவில் வெங்காயம் முக்கிய பங்கை வகிக்கிறது.
வெங்காயத்தை அப்படியேவும் சாப்பிடலாம் அல்லது ஜூஸ் செய்தும் குடிக்கலாம்.
தக்காளி இது உடலில் ஹிஸ்டமைன் வெளியீட்டைத் தடுக்கிறது. இதை பச்சையாகவும் சாலட் வடிவிலும் காய்கறி உணவுகளிலும் சேர்த்து உட்கொள்ளலாம்
தக்காளி
இது உடலில் ஹிஸ்டமைன் வெளியீட்டைத் தடுக்கிறது.
இதை பச்சையாகவும் சாலட் வடிவிலும் காய்கறி உணவுகளிலும் சேர்த்து உட்கொள்ளலாம்.
விட்டமின் சி சேர்ந்த பழங்கள்
விட்டமின் சி நிறைந்த உணவுகள் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைக்கும்.
இவ்வாறு இதை சாப்பிடுவதால் ஒவ்வாமையில் இருந்து விடுப்படலாம்.
இஞ்சி
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது.
இதை தேநீர் கலவையிலும் சமைத்த கறியிலும் காய்கறி உணவுகளிலும் பயன்படுத்தலாம்.