வீகன் (Vegan) உணவுமுறையால் பிரபலம் மரணம்! மருத்துவர் சொல்வது என்ன?

Milk Egg
By Fathima Aug 03, 2023 06:50 AM GMT
Report

ரஷ்யாவைச் சேர்ந்த இண்ஸ்டாகிராம் இன்ஃப்லூயன்சர் ஸ்ன்னா ஸம்சுனோவா தனது 39 வயதில் இறந்திருப்பது இணைய உலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இவர் கடந்த பத்து வருடங்களாக "ரா வீகன்" உணவு முறையில் இருந்து வந்துள்ளார்.

வீகன் என்பது முழுக்க முழுக்க செடிகள் மரக்கறி பழங்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட உணவு முறை இந்த உணவு முறையில் பால் மற்றும் பால் பொருட்கள் கூட தவிர்க்கப்படும்.

அதிலும் "ரா வீகன்" என்பதில் உணவை சமைக்காமல் பழங்கள் காய்கறிகள் போன்றவற்றை பச்சையாக உண்ணும் உணவு முறையாகும்.

வீகன் (Vegan) உணவுமுறையால் பிரபலம் மரணம்! மருத்துவர் சொல்வது என்ன? | Eaten Raw Green Foods Benefits In Tamil

சகோதரி ஸன்னா அவர்கள் இந்த ரா வீகன் உணவு முறையை தான் பின்பற்றியதுடன் பலருக்கும் எடுத்துரைத்து வந்துள்ளது தெரிகிறது.

கடந்த சில வருடங்களாக பலாபழத்தையும் துரியன் பழத்தையும் மட்டுமே உணவாக சாப்பிட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்தில் இந்த உணவு முறையில் தனது பக்கத்தில் தான் உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் இருப்பதாக குறிப்பிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் உடல் சிறிது சிறிதாக மெலிந்து எலும்பும் தோலுமாக காட்சியளிக்கத் துவங்கியிருக்கிறார்.

வீகன் (Vegan) உணவுமுறையால் பிரபலம் மரணம்! மருத்துவர் சொல்வது என்ன? | Eaten Raw Green Foods Benefits In Tamil

சமீபத்தில் இலங்கையில் இவரை சந்தித்து நண்பர்கள் இவர் பார்க்க ரொம்பவே மெலிந்து போய் இருந்ததும் கால்கள் வயிறு போன்ற இடங்கள் நீர் சுரந்து வீங்கிப் போய் இருந்ததையும் பார்த்து முறையான சிகிச்சை எடுக்குமாறு பரிந்துரைத்துள்ளனர்

ஆயினும் அவர் செவிமடுக்கவில்லை

அவரது இறப்பிற்கு "காலரா போன்ற கடுமையான வயிற்றுப் போக்கு" காரணமாக இருக்கலாம் என்று அவரது தாய் தெரிவித்திருக்கிறார்

நாம் உண்ணும் உணவில் புரதச்சத்து மிகவும் இன்றியமையாதது

அதற்கடுத்த நிலையில் உடலுக்கு இன்றியமையாத தேவை - கொழுப்பாகும்.

அதற்கடுத்த நிலையில் மாவுச்சத்து இருக்கிறது.

இவற்றுடன்  

கால்சியம்

விட்டமின் பி12

விட்டமின் டி

மெக்னீசியம் போன்ற நுண் சத்துகளும் அவசியம்

வீகன் போன்ற உணவு முறைகளில் புரதச்சத்து மற்றும் பி12 , கால்சியம் போன்ற சத்துகள் தேவையான அளவு இருப்பதில்லை.


இதனால் நாளடைவில் "தீவிர புரதச்சத்து குறைபாட்டு நிலை" ஏற்படுகிறது.

இதனால் பசியின்மை , சோர்வு , எதிலும் நாட்டமின்மை, உடல் மெலிந்து எலும்பும் தோலுமாகக் காணப்படுதல், வயிறு மற்றும் கால்களில் நீர் சேர்ந்து வீக்கமாக இருத்தல், தொடர்ந்து உணவு உண்ணாமையால் மரணம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

எனவே

தங்களின் உணவில்

புரதச்சத்து ( பால் மற்றும் பால் பொருட்கள் வழியாகவாவது முறையாகக் கிடைக்க வேண்டும்) கட்டாயம் தேவை என்பதை உணர வேண்டும்.  

புரதச்சத்து தரும் உணவுகள்

- முட்டை ( நாட்டுக் கோழி & லேயர்)

- மாமிசம் ( கால்நடைகள்) - கோழி ( ப்ராய்லர் & நாட்டுக் கோழி)

- மீன் - பால் மற்றும் பால் பொருட்கள் ( பனீர் , பால், தயிர் , மோர், வெண்ணெய், நெய்)

- பயறு

- கடலை

- பருப்பு

- நட்ஸ் போன்றவை உணவில் உட்கொள்ள வேண்டும். 

செடி கொடிகள் மரக்கறி உணவுகளோடு கட்டாயம் பால் மற்றும் பால் பொருட்களையாவது வெஜிட்டேரியன்கள் உட்கொள்ள வேண்டும்

தொடர்ந்து புரதச்சத்து கொழுப்புச்சத்து குறைபாடுள்ள உணவு முறையில் இருந்தால் பல உடல்நலம் சார்ந்த சிக்கல்கள் ஏற்படக்கூடும் 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US