பெண்களே வெள்ளைப்படுதல் பிரச்சனை அதிகமாக இருக்கா ? கவலை விடுங்க.. இதோ அற்புத தீர்வு!

Women Honey HealthTips White discharger
By Kishanthini Sep 13, 2021 06:50 AM GMT
Report

பொதுவாக பெண்களுக்கு வெள்ளைப்படுதல் என்பது சாதாரணமாக நிகழக்கூடியது என்றாலும் அளவுக்கு அதிகமாக இருக்கும்போது அதை கவனத்தில் கொள்வது அவசியம் இல்லையெனில் அவை தொற்றை உண்டாக்கும். இதனால் வெஜினாவில் தொற்று உண்டாகும்.

எனவே இவற்றை ஆரம்பத்திலே கட்டுப்படுத்துவது நல்லது. இதற்கு நெல்லிக்காய் பெரிதும் உதவியாக இருக்கின்றது. 

இதனை சரியான முறையில் எடுத்து கொண்டால் இப்பிரச்சினையிலிருந்து இருந்து விடுபடலாம். தற்போது அவை எப்படி என பார்ப்போம். 

எப்படி பயன்படுத்த வேண்டும்? 

  • நெல்லிக்காய் விதையின் பொடியை கடையிலும் வாங்கலாம் அல்லது வீட்டிலும் செய்யலாம். நீங்கள் நெல்லிக்காயின் விதைகளை காய வைக்காமலே அவற்றை உடைத்து மிக்ஸியின் போட்டு கெட்டியான பேஸ்டாக அரைத்துக்கொள்ளுங்கள்.

  • பின் அதில் 2 ஸ்பூன் தேன் கலந்து இறுக்கமான டப்பாவில் மூடி ஃபிரிட்ஜில் வைத்துவிடுங்கள். 

  • பின் தினமும் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் தினமும் குடித்துவாருங்கள். இவ்வாறு செய்ய அதிகப்படியாக வெளியேறும் வெள்ளைப்படுதலை கட்டுக்குள் கொண்டு வரலாம்.

முக்கிய குறிப்பு  

அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், கர்ப்பிணிகள், பால் கொடுக்கும் அம்மாக்கள் , மருந்து மாத்திரைகள் அதிகம் சாப்பிடுவோர், மருத்துவரின் ஆலோசனை பெற்றபின் சாப்பிடுவது நல்லது. 

பெண்களே வெள்ளைப்படுதல் பிரச்சனை  அதிகமாக இருக்கா ? கவலை விடுங்க.. இதோ அற்புத தீர்வு! | Eating Amla Will Help For Vaginal White Discharger

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US