தினமும் தயிர் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? அல்லது கெட்டதா?
அனைவரும் விரும்பி உண்ணும் உணவுகளில் ஒன்று தயிர்..!
தயிரை தினமும் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா?
நன்மைகள்
தினமும் தயிரை சாப்பிடுவதால், இதயம் வலுப்பெறும். உயர் ரத்த அழுத்தம் ஏற்படாது.
மன அழுத்தம் மற்றும் பதற்றம் போன்ற பிரச்சனைகளுக்கு தயிர் சாப்பிடுவது நல்லது.
ndtv
வாயில் ஏற்படும் புண்கள் மற்றும் கொப்பளங்கள் போன்ற பிரச்சனைகளுக்கு தயிர் சாப்பிடுவதால் சரியாகிவிடுகிறது.
தயிரில் கால்சியம் அதிகம் நிறைந்துள்ளதால் பற்களுக்கும், எலும்புகளுக்கு அதிகம் நன்மைகளை தருகிறது.
தீமைகள்
தொடர்ந்து தயிர் சாப்பிட்டால் உடல் வீக்கம், அரிப்பு, அக்கி போன்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
தயிர் சாப்பிடுவதன் மூலம் உடலில் கொழுப்பு அதிகமாகச் சேர்வதால் ரத்தக்குழாயில் அடைப்பு, சர்க்கரைநோய் போன்ற பிரச்சனைகள் உருவாகும்.
தயிருடன் கீரை மற்றும் வாழைப்பழம் போன்றவற்றை சேர்த்து சாப்பிட கூடாது.
மீன், கருவாடு போன்ற உணவு பொருட்களை சாப்பிடும் பொழுது தயிரை தவிர்ப்பது நல்லது.
Shutterstock