இந்த 10 பழங்கள் சாப்பிட்டாலே உடல் எடை குறைஞ்சிடுமாம்!

fruits weight-loss
By Kishanthini May 06, 2021 06:30 AM GMT
Report

இன்றைய காலத்தில் பலரும் உடல் எடையை குறைக்க பெரிதும் கஷ்டப்பட்டு வருகின்றார்கள். உடல் எடையை பற்றிய விழிப்புணர்வு இணையப்பக்கங்கள், சமூக வலைத்தளங்கள் போன்ற பலவற்றில் செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றது.

அதனால் பலரும் பல விதமான வழிமுறைகளில் தங்கள் உடல் எடையை குறைக்க விரும்புகின்றனர்.

அதில் சிலர் செயற்கையான முறையிலே உடல் எடையை எளிய முறையில் குறைக்க விரும்புகின்றார்கள்.  இருப்பினும் உடல் எடையை குறைக்க இயற்கையான வழிகளே சிறந்தது. 

நீங்கள் அதிக உடல் எடையை கொண்டிருந்து உடல் எடையை குறைக்க விரும்பினால் உங்களுக்கு பழங்கள் உறுதுணையாக இருக்கும். அப்படி இருக்க கூடிய பழங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம். 

  • க்ரேப் ஃப்ரூ எடை இழப்புக்கும் உதவகூடும். இதில் வைட்டமின் சி மற்றும் உணவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. இந்த க்ரேப் ஃப்ரூட் காலை உணவுக்கு முன்பாதி பழமும், மதிய உணவுக்கு முன் பாதி பழமும் சாறாக்கி குடிக்கலாம். அதே நேரம் நார்ச்சத்தும் நிறைவாக இருக்க வேண்டும் என்பதையும் கவனியுங்கள்.

  • தினசரி ஒரு கப் தர்பூசணி எடுத்துகொள்வது நல்லது. இதை மதிய உணவின் போது 1 மணி நேரத்துக்கு முன்பு எடுத்துகொள்ளுங்கள்.

  • தினசரி எலுமிச்சை சாறுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து வெதுவெதுப்பான நீரை காலையில் தவறாமல் எடுத்துகொள்ளுங்கள். இது உடல் எடை, பி.எம்.ஐ, இடுப்பு சுற்றளவு, இன்சுலின் எதிர்ப்பு, உடல் கொழுப்பு சதவீதம் போன்றவற்றில் குறைக்க உதவுகின்றது.

  • நாள் ஒன்றுக்கு ஒரு முழு ஆப்பிளை எடுத்துகொள்வதன் மூலம் எடை இழப்பை பெறலாம். இதை காலை உணவு அல்லது மதிய உணவுக்கு முன் சாப்பிடலாம்.

  • தினமும் அரை கப் மாதுளை எடுத்துகொள்வது நல்லது. மாதுளை கொண்டு சாலட்கள் சேர்க்கலாம். இதை பழச்சாறாக்கியும் கொடுக்கலாம். இதில் இருக்கும் அந்தோசயின்கள், டானின்கள், பாலிபினால்கள் மற்றும் ஃப்ளவனாய்டுகள் கொழுப்பை குறைப்பதற்கான சரியான தீர்வாக அமையும்.

  • வாழைப்பழத்தை ஸ்மூத்தியாக அல்லது ஓட்மீலுடன் சேர்த்து சாப்பிடலாம். இது எடை இழப்பு அல்லது பராமரிப்பை ஊக்குவிக்கும்.

  • செரிமானத்தை மேம்படுத்தவும், கொழுப்பு முறைவை தூண்டவும் தினமும் ஒரு கப் அன்னாசி பழத்தை எடுத்துகொள்ளுங்கள். விரைவான எடை இழப்புக்கு அன்னாசி உதவும். இந்த பழங்களை உணவின் ஒரு பகுதியாக மாற்றுங்கள். தினமும் ஒரு முழு பழத்தை எடுத்துகொள்வதன் மூலம் உங்கள் உடல் எடையை ஆரோக்கியமாக குறைக்க செய்யலாம்.

  • ஒவ்வொரு மாற்று நாட்களிலும் 6 முதல் 8 ஸ்ட்ராபெர்ரி வரை ஸ்மூத்தியாக்கி சாலட்கள், ஓட்ஸ் என சிற்றுண்டியாக எடுக்கலாம். இதனை எடுத்துகொள்வதன் மூலம் இதய நோய், டைப் 2 நீரிழிவு, உடல் பருமன் மற்றும் நரம்பு பிரச்சனைகள் உண்டாவதை தடுக்கிறது.

  • கிவி பழத்தில் வைட்டமின் சி உள்ளது. இது உடலில் இருக்கும் நச்சுக்களை குறைக்க செய்கிறது. பழத்தில் இருக்கும் நார்ச்சத்து சரியான செரிமானத்துக்கு உதவுகிறது. இதை தினசரி எடுத்துகொள்ள வேண்டியதில்லை. வாரத்துக்கு ஒரு கிவி பழத்தை எடுத்துகொள்வதன் மூலம் உடல் எடை இழப்பும் சாத்தியமாகும். 
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US