இலங்கையில் போராடும் பல பெண்கள் - அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தல்!

Sri Lanka Sri Lanka Food Crisis Financial crisis Economy of Sri Lanka
By Kirthiga Jan 04, 2025 10:12 AM GMT
Report

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் சுருங்கி வரும் வேலை வாய்ப்புகள் காரணமாக, இலங்கையில் பல பெண்கள் நெருக்கடியில் சிக்கியுள்ளதாக தன்னார்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

இலங்கையில் போராடும் பெண்கள்

அனாதை இல்லம் கட்டப்பட்டிருந்த இடத்தை வாங்கி வீடு கட்டிய அம்பானி - அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

அனாதை இல்லம் கட்டப்பட்டிருந்த இடத்தை வாங்கி வீடு கட்டிய அம்பானி - அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

பொருளாதார நெருக்கடியால் பல பெண்கள் போராடி வருவதாக தெரியவந்துள்ளது  

நெருக்கடியின் சுமையை தாங்கி, உயிர்வாழ்வதற்கான வழியை தேடுவதற்காக, ஆயிரக்கணக்கான பெண்கள் இணையம் மூலமாக தவறான விடயங்களை செய்ய தள்ளப்படுகின்றனர்.

கொரோனா தொற்றுநோயும் அதன் விளைவுகளும் இலங்கையின் பணியாளர்கள் மீது, குறிப்பாக பெண்கள் மீது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது.

இலங்கையில் போராடும் பல பெண்கள் - அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தல்! | Economic Crisis Triggers Online Prostitution

இதனாலேயே பெண்கள் கடன், சுரண்டல் மற்றும் உயிர்வாழ்வு சுழற்சியில் சிக்கித் தவிப்பதாக தேசிய பெண்கள் ஒற்றுமை என்ற தன்னார்வு அமைப்பு குறிப்பிட்டுள்ளது. 

இந்த தன்னார்வு நிறுவனத்தின் தகவல்படி 2022 முதல் கிட்டத்தட்ட 40,000 இல்லத்தரசிகள் இணையத்தில் தவறான தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு இல்லாமல் போராடும் பல பெண்களுக்கு இது ஒரு கடைசி முயற்சியாக மாறியுள்ளது என்று தன்னார்வு நிறுவனத்தின் தலைவி, ஹஸ்னி சில்வா தெரிவித்துள்ளார்.

அதாவது அரச வங்கிகளில் இருந்து கடன் பெறுவது சவாலானது என்பதால், பல பெண்கள் நுண்நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன்களை பெற்றுள்ளனர்.

இலங்கையில் போராடும் பல பெண்கள் - அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தல்! | Economic Crisis Triggers Online Prostitution

நாட்டில் 2.8 மில்லியன் மக்கள் கடன் வாங்கியுள்ளதாகவும், அவர்களில் 2.4 மில்லியன் பேர் பெண்கள் என்றும் தெரியவந்துள்ளது.  

பல பெண்கள் தங்கள் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தவறான முடிவெடுத்துள்ளனர்.

கடன் திருப்பிச் செலுத்தும் கடமைகளைச் சந்திக்க இயலாமை காரணமாக நுண்நிதி நிறுவன அதிகாரிகளின் தவறான நடத்தைக்கு ஆளாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

100 பேருக்கு 1 குளியலறை.., ஏழ்மையில் அம்பானி குடும்பம் வாழ்ந்த மும்பை வீடு எங்குள்ளது தெரியுமா?

100 பேருக்கு 1 குளியலறை.., ஏழ்மையில் அம்பானி குடும்பம் வாழ்ந்த மும்பை வீடு எங்குள்ளது தெரியுமா?

இந்நிலையில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும், அவர்களின் சுயதொழில் முயற்சிகளின் வளர்ச்சியை ஆதரிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஹஸ்னி சில்வா வலியுறுத்தியுள்ளார்.

மேலும் நாட்டின் பொருளாதார சரிவுக்கும், அதைத் தொடர்ந்து பெண்கள் உயிர்வாழ்வதற்கான வழிமுறையாக தவறான நடத்தைக்கு திரும்பியதற்கும், முன்னைய அரசாங்கங்களே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.    

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US