இந்திய அணி தோல்வியால் அவுஸ்திரேலிய பிரதமர் வீட்டில் ED Raid.., கிண்டலடித்த பெண் எம்.பி

All India Trinamool Congress BJP Indian Cricket Team Australia Cricket Team ICC World Cup 2023
By Sathya Nov 20, 2023 06:58 AM GMT
Report

நேற்று நடந்த உலககோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததால் அவுஸ்திரேலிய பிரதமர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை என்று திரிணமூல் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மஹுவா மொய்த்ரா கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

உலகக்கோப்பை தோல்வி

நேற்று (நவ. 19) குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியானது இந்தியாவுக்கும், அவுஸ்திரேலியவுக்கும் இடையே நடைபெற்றது.

உலகக்கோப்பை / world cup lose

இதில், இந்திய அணியை 43 ஓவர்களில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணி அபாரமாக வீழ்த்தியது. ஏற்கனவே, 5 முறை உலகக்கோப்பை வென்ற அவுஸ்திரேலிய தற்போது, 6 -வது முறையாக வென்றுள்ளது.

இந்த உலகக்கோப்பையை இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், அவுஸ்திரேலிய பிரதமரும் இணைந்து பேட் கம்மின்ஸிடம் கொடுத்தனர்.

உலகக்கோப்பை / world cup lose

ஆஸ்திரேலியா பிரதமர் வீட்டில் ரெய்டு

பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருபவர்களில் முக்கியமான ஒருவர் திரிணமூல் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மஹுவா மொய்த்ரா. குறிப்பாக இவர், எதிர்க்கட்சி தலைவர்களின் வீடுகளில் நடைபெற்று வரும் அமலாக்கத்துறை சோதனை குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

mahua moitra / மஹுவா மொய்த்ரா

இந்நிலையில், பாஜக அரசினை கிண்டலடிக்கும் விதமாக ட்விட்டர் எக்ஸ் தளத்தை கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர், "அவுஸ்திரேலிய பிரதமர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு என்றும், போட்டி நடந்த நரேந்திர மோடி மைதானத்தின் பெயரை மாற்றி ஜவஹர்லால் நேரு மைதானம்" எனவும் பதிவிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US