லொட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் 2 -வது நாளாக தொடரும் ED ரெய்டு

Coimbatore Lottery Enforcement Directorate
By Sathya Oct 13, 2023 04:52 AM GMT
Report

லொட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் தொடர்ந்து இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

லொட்டரி அதிபர் மார்ட்டின்

இந்திய மாநிலம், தமிழகத்தில் லொட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிக்கிம், மேற்குவங்கம், கேரளா ஆகிய மாநிலங்களில் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு லொட்டரி விற்பனை நடைபெற்று வருகிறது.

லொட்டரி அதிபர் மார்ட்டின் / lottery martin

இந்த விற்பனையில் தொழிலதிபர் மார்ட்டின் முக்கியமான பங்கு வகித்து வருகிறார். கடந்த 2009 மற்றும் 2010 -ம் ஆண்டு காலக்கட்டத்தில் சிக்கிம் மாநில லொட்டரி விதிமுறைகளை மீறி ரூ.910 கோடி அளவுக்கு வருவாய் ஈட்டியதாக மார்ட்டின் மீது புகார் எழுந்தது.

ஹெச்.ராஜாவுக்கு நெஞ்சுவலி.. விரைவில் பைபாஸ் இதய அறுவை சிகிச்சை

ஹெச்.ராஜாவுக்கு நெஞ்சுவலி.. விரைவில் பைபாஸ் இதய அறுவை சிகிச்சை

இதனைத்தொடர்ந்து, கடந்த 2019 -ம் ஆண்டு லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் வருமானத்துறை சோதனை நடத்தியது. அதன் முடிவில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

அமலாக்கத்துறை சோதனை

இதன் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய போது சட்டவிரோத பணபரிமாற்றத்தில் மார்ட்டின் ஈடுபட்டது தெரியவந்தது. பின்பு, அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த தொடங்கினர்.

அந்தவகையில், கடந்த மே மாதம் மார்ட்டின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. பின்பு, இவருக்கு சொந்தமான ரூ.7 கோடி மதிப்புடைய அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்கப்பட்டது.

லொட்டரி அதிபர் மார்ட்டின் / lottery martin

இதனைத்தொடர்ந்து, கொச்சின் அமலாக்கத்துறை நேற்று கோவையில் உள்ள மார்ட்டின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான 3 இடங்களில் சோதனை நடத்தியது.

மேலும், சென்னை போயஸ்கார்டனில் உள்ள அவரது மருமகன் ஆதவ் அர்ஜுனுக்கு சொந்தமான அலுவலகம் மற்றும் வீடு, நுங்கம்பாக்கத்தில் ஜீனிமுகமதுவின் வீடு ஆகிய இடங்களில் சோதனை நடத்தியது.

லொட்டரி அதிபர் மார்ட்டின் / lottery martin

இந்நிலையில், தொடர்ந்து இரண்டாவது நாளாக லொட்டரி அதிபர் மார்ட்டின் மற்றும் மருமகன் ஆதவ் அர்ஜுன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. இந்த சோதனையின் முடிவில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து தகவல்கள் தெரியவரும். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US