தமிழகத்திலே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் யார் தெரியுமா? சற்று முன் வெளியான தகவல்

Salem Election2021 Tamilnadu EdapadiKpalanisamy
By Kaviarasan May 02, 2021 12:58 PM GMT
Report

தமிழகத்திலே நடைபெற்று முடிந்த வாக்கு எண்ணிக்கையில் எடப்பாடி பழனிச்சாமி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக முன்னிலை வகிப்பதுடன், பல இடங்களில் வெற்றி பெற்றுவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று அதிமுக 80-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிப்பதுடன் ஒரு சில தொகுதிகளில் வெற்றியும் பெற்றுள்ளது. இதனால் தமிழகத்தின் அடுத்த முதல்வராக மு.க.ஸ்டாலின் தான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

அவருக்கு இந்தியாவின் பல்வேறு மாநில தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமியே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழகத்திலே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் யார் தெரியுமா? சற்று முன் வெளியான தகவல் | Edapadi Highest Vot Win In 2021 Tamilnadu Election

சேலம் மாவட்டத்தில் போட்டியிட்ட எடப்பாடிக்கு இது 6-வது முறையாகும். தில், 1984, 1991 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அடுத்து 2006 தேர்தலில் தோல்வியடைந்தார்.

அதற்கு பிறகு, 2011, 2016 சட்டமன்றத் தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார். 2021 இந்த சட்டமன்றத் தேர்தலில் 6வது முறையாக எடப்பாடியில் களம் கண்டுள்ளார்.

முதல்வர் பழனிசாமியை எதிர்த்து திமுக சார்பில், சம்பத்குமார் என்ற புதுமுகம் போட்டியிடுகிறார். ஒரு முதல்வர் வேட்பாளரை எதிர்ப்பதற்கு புதுமுகமா என்ற கேள்விகள் எழுந்தபோது, அவர் புதுமுகமாக இருக்கலாம். ஆனால், சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் செல்வகணபதி பரிந்துரை செய்தவர். அவர் பலமான வேட்பாளர்தான் என்று தான் கூறப்பட்டது.

இந்நிலையில், தொடர்ந்து முதல் சுற்றில் இருந்து முன்னிலை வகித்து வந்த எடப்பாடி பழனிச்சாமி, இறுதிச் சுற்று எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக வேட்பாளர் சம்பத்குமாரைவிட 90,255 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதுவே மாலை 6 மணி நிலவரப்படி இந்த முறை தமிழக தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழகத்திலே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் யார் தெரியுமா? சற்று முன் வெளியான தகவல் | Edapadi Highest Vot Win In 2021 Tamilnadu Election

இதையடுத்து தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி 1,34,082 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதுவே இந்த தேர்தலில் இதுவே அதிகபட்ச வாக்குகள் வித்தியாசம் ஆகும்.

மேலும்,  ஐ.பெரியசாமியை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டேபாசிட்டை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US