சான்ட்னரின் அணி சொதப்பல் ஆட்டம்: பதம் பார்த்த 3 பந்துவீச்சாளர்கள்

Faf du Plessis Mitchell Santner
By Sivaraj Sep 05, 2026 12:10 PM GMT
Report

Edinburgh castle rockers 148 allout: ஐரோப்பிய டி20 போட்டியில் எடின்பர்க் கேஸல் ராக்கர்ஸ் அணி 148 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.

ரோட்டர்டம் டாக்கர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், மிட்செல் சான்ட்னரின் எடின்பர்க் கேஸல் ராக்கர்ஸ் அணி 148 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. 

எடின்பர்க் கேஸல் ராக்கர்ஸ் 

மிட்செல் சான்ட்னரின் எடின்பர்க் கேஸல் ராக்கர்ஸ் மற்றும் பாப் டூ பிளெஸ்ஸின் ரோட்டர்டம் டாக்கர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.  

ECR vs RDD 2026

முதல்முறையாக ஜப்பானுடன் கிரிக்கெட்டில் மோத உள்ள இந்திய அணி

முதல்முறையாக ஜப்பானுடன் கிரிக்கெட்டில் மோத உள்ள இந்திய அணி

முதலில் ஆடிய எடின்பர்க் கேஸல் ராக்கர்ஸ் அணி 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. எனினும் பிரண்டன் மெக்முல்லன், லௌரி எவன்ஸ் கூட்டணி சரிவில் இருந்து அணியை மீட்டது.

மெக்முல்லன் 37 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து அதிரடி காட்டிய டெலனி 18 பந்துகளில் 31 ஓட்டங்கள் விளாசி வெளியேற, டாம் கர்ரன் 8 ஓட்டங்களில் அவுட் ஆனார்.

தாக்குதல் பந்துவீச்சு

ஜெய் மூன்ரா, டேவிட் விஸே மற்றும் அன்ரிச் நோர்ஜே ஆகியோரின் தாக்குதல் பந்துவீச்சை சமாளித்து ஆடிய எவன்ஸ் 33 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

அணித்தலைவர் மிட்செல் சான்ட்னர் 8 பந்துகளில் 15 ஓட்டங்கள் எடுக்க, எடின்பர்க் கேஸல் ராக்கர்ஸ் அணி 19.3 ஓவர்களில் 148 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.

ஜெய் மூன்ரா, டேவிட் விஸே மற்றும் அன்ரிச் நோர்ஜே தலா 3 விக்கெட்டுகளும், ரோலோப் வான் டெர் மெர்வ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.    

ECR vs RDD 2026

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US