கனாடாவில் இளம் பெண் உட்பட 7 பேர்கள் மீது கொலை வழக்கு: வெளிவரும் பின்னணி

Attempted Murder
By Arbin Apr 22, 2022 11:00 PM GMT
Report

கனடாவில் இந்திய வம்சாவளி பாடசாலை மாணவர் கத்திக்குத்து தாக்குதலில் மரணமடைந்த சம்பவத்தில் 7 இளைஞர்கள் மீது இரண்டாம் நிலை கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.

கனடாவின் எட்மண்டன் உயர்நிலைப் பள்ளி ஒன்றில் 7 பேர் கொண்ட கும்பலால் 16 வயது மாணவர் கொடூரமாக தாக்கப்பட்டார். கத்தியால் தாக்கப்பட்டு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட Karanveer Sahota என்ற மாணவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

ஏப்ரல் 8ம் திகதி நடந்த இத்தாக்குதலை அடுத்து சிகிச்சை பெற்றுவந்த அவர், சம்பவம் நடந்து ஒருவாரத்திற்கு பின்னர் மரணமடைந்துள்ளார். புதன்கிழமை வெளியான உடற்கூராய்வு அறிக்கையில், மார்பில் குத்தப்பட்ட காயமே மரணத்திற்கு காரணம் என்று உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், எட்மண்டன் பொலிசார், 17 வயது பெண், இரண்டு 16 வயது ஆண்கள், இரண்டு 15 வயது ஆண்கள் மற்றும் இரண்டு 14 வயது ஆண்கள் உள்ளிட்டவர்களுக்கு எதிராக இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய கும்பல் மீது முதலில் கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டிருந்தது. தற்போது மாணவர் Karanveer Sahota மரணமடைந்த நிலையில், கொலை வழக்காகவே பதிவு செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மரணமடைந்த மாணவர் Karanveer Sahota மற்றும் தாக்குதலில் ஈடுபட்ட 7 பேர் கும்பலும் நன்கு அறிமுகமானவர்கள் என்றே விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US