ஃபார்முலா 1 வெற்றி மேடையில் ஈழத்தமிழர் அருண் ராஜ்குமார்

Mercedes Sri Lankan Tamils Austria Formula 1
By Karthikraja Jul 01, 2026 12:25 PM GMT
Report

ஃபார்முலா 1 Constructors கிண்ணத்தை மெர்சிடிஸ் சார்பில் ஈழத்தமிழர் அருண் ராஜ்குமார் பெற்றுள்ளார்.

ஃபார்முலா 1

ஸ்பீல்பெர்க்கின் ரெட் புல் ரிங்கில் நடைபெற்ற ஆஸ்திரிய கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்தில் மெர்சிடிஸ் அணியின் ஜார்ஜ் ரஸ்ஸல் வெற்றி பெற்றார். மேலும் மெர்சிடிஸ் வீரர் கிமி அன்டோனெல்லி 3வது இடத்தைப் பிடித்தார்.

ஃபார்முலா 1 வெற்றி மேடையில் ஈழத்தமிழர் அருண் ராஜ்குமார் | Eelam Tamil Arun Rajkumar Hold F1 Trophy Mercedes

கன்ஸ்ட்ரக்டர்ஸ் பிரிவில் மெர்சிடிஸ் வெற்றி பெற்றதை அடுத்து நடந்த பரிசளிப்பு விழாவில், Constructors கிண்ணத்தை மெர்சிடிஸ் சார்பில் ஈழத்தமிழரான அருண் ராஜ்குமார் பெற்றுக்கொண்டார். 

ஃபார்முலா 1 வெற்றி மேடையில் ஈழத்தமிழர் அருண் ராஜ்குமார் | Eelam Tamil Arun Rajkumar Hold F1 Trophy Mercedes

இந்த Constructors கிண்ணமானது F1 பந்தயத்தில் கார்களை வடிவமைத்து உருவாக்கும் தொழில்நுட்ப வல்லுநர்கள், பொறியியலாளர்களின் கூட்டு உழைப்பிற்கு வழங்கப்படுகிறது. 

AI கற்றுக்கொடுத்து மாதம் ரூ.1 கோடி வருமானம் - அசத்தும் 19 வயது இளைஞர்

AI கற்றுக்கொடுத்து மாதம் ரூ.1 கோடி வருமானம் - அசத்தும் 19 வயது இளைஞர்

அருண் ராஜ்குமார்

ஈழத்தமிழ் குடும்ப பின்னணியை கொண்ட அருண் ராஜ்குமார், பிரித்தானியாவில் வசித்து வருகிறார்.

பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் இயந்திரப் பொறியியலில் பட்டம் பெற்றுள்ள அருண் ராஜ்குமார், படிப்பின் இறுதி 2 ஆண்டுகளில் மெர்சிடிஸ் ஏஎம்ஜி உயர் செயல்திறன் பவர்டிரெய்ன்ஸில் பயிற்சி மாணவராகச் சேர்ந்தார்.

ஃபார்முலா 1 வெற்றி மேடையில் ஈழத்தமிழர் அருண் ராஜ்குமார் | Eelam Tamil Arun Rajkumar Hold F1 Trophy Mercedes

அங்கு தயாரிப்புப் பொறியியல், சோதனைப் பொறியியல், செயலிழப்பு விசாரணை ஆகியவற்றில் அனுபவம் பெற்ற அவர், தனது கடின உழைப்பு மற்றும் திறமை மூலம் நிறுவனத்தின் பந்தயப் பாதையோர ஆற்றல் அலகுப் பொறியாளராக உயர்ந்துள்ளார்.

பந்தய வார இறுதிகளின் போது மெர்சிடிஸ் பவர் யூனிட்களின் செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையைக் கண்காணித்து மேம்படுத்துவது இவரது முக்கிய பொறுப்பாகும்.     

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US