நீங்கள் சர்க்கரை நோயாளியா? கால்களில் இந்த வலி இருக்கிறதா? அவசியம் இதைபற்றி தெரிந்து கொள்ளுங்கள்!
நீரிழிவு உங்கள் இரத்த சர்க்கரை அளவை பெரிதும் பாதிக்கும் ஒரு காரணி ஆகும். ஒருவேளை நீங்கள் ஒரு நீரிழிவு நோயாளியாக இருந்தால் உங்கள் இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைக்க வேண்டும். இரத்த சர்க்கரை பல நோய்களுக்கு வழிவகுக்கும்.
நீரிழிவு நோயைத் தடுப்பது மிக முக்கியமான ஒன்று ஆகும். இதற்காக உங்கள் உணவில் மாற்றங்களைச் செய்வது அவசியம். ஆனால் இந்த மாற்றத்தின் மத்தியில் நீங்கள் பல தவறுகளை செய்ய நேரிடலாம். நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால் காலையில் காலை உணவை உட்கொள்வது மிகவும் அவசியம்.
நேரமின்மை அல்லது வேறு காரணங்களால் பலருக்கு காலை உணவை உட்கொள்ள முடியாத நிலையிலும் காலை உணவு என்பது மிக முக்கியமான உணவாகும். சரி வாங்க மேலும் சர்க்கரை நோய் பற்றி இந்த வீடியோவில் பார்க்கலாம்..