இந்த நேரத்தில் தவறி கூட இளநீர் குடித்து விடாதீங்க! அப்புறம் உயிருக்கே ஆபத்தாம்

Health tips Coconut water
By Logeswari Oct 24, 2021 06:30 AM GMT
Report
714 Shares

இளநீரில் பல ஆரோக்கிய குணங்கள் நிரம்பியுள்ளது. தினமும் இந்த பானத்தை குடித்து வந்தால் உடல் சூட்டை தனித்து குளிர்ச்சி அடைய உதவுகிறது. ரத்தத்தில் சேர வேண்டிய தாது உப்புக்களை சேர்த்து உடலின் செயல் திறனையும் அதிகரிக்கும்.

இளநீரில் நம் உடல் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது. இதனை தினமும் குடிப்பதில் தவறில்லை. ஆனால் எந்த நேரத்திற்கு குடிக்க வேண்டும் என்பது முக்கியம்.

சிலர் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இளநீர் குடிப்பதுண்டு. ஆனால் அவ்வாறு குடிப்பதால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். சரி வாங்க வெறும் வயிற்றில் இளநீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து பார்க்கலாம்..

  • இளநீரில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்தால், செரிமானம் மேம்படும். அதிலும் இளநீரை தினமும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வயிற்றில் சுரக்கும் அமிலத்தால் வயிற்று புண் வருவதற்கும் வாய்ப்புண்டு.

  • இளநீர் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பானம். இதனை ஒருவர் தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து குமட்டல், வாந்தி போன்ற ஏற்படும். இதனால் உடல் எடை குறையும். முக்கியமாக இளநீரில் சிறிது கொழுப்புக்களும் உள்ளதால் அளவுக்கு அதிகமாக பருகுவதையும் தவிர்க்க வேண்டும்.

  • இளநீரை ஒருவர் தினமும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் இரத்தத்தின் அடர்த்தி 50 சதவீதம் குறையும். இதனால் இரத்த சோகை ஏற்படலாம்.

இந்த நேரத்தில் தவறி கூட இளநீர் குடித்து விடாதீங்க! அப்புறம் உயிருக்கே ஆபத்தாம் | Effects Of Drinking Coconut Water In Empty Stomach

  • தினமும் வெறும் வயிற்றில் இளநீர் குடிப்பதால் சிறுநீரகங்களின் ஆரோக்கியமும், சுத்தமும் கெடுகின்றது. முக்கியமாக இளநீரை ஒருவர் தினமும் குடித்து வந்தால் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.     
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US