இந்த நோய் உள்ளவர்கள் பால் குடித்தால் உயிருக்கே ஆபத்தாம்! கவனமா இருங்க

Diabetes Health tips Milk
By Logeswari Dec 01, 2021 09:30 AM GMT
Report

நமது உடலுக்கு தேவையான பல முக்கிய உணவுகளில் பால் ஒரு அத்தியாவசியமான பானமாக விளங்கி வருகின்றது. பாலில் நமது உடலுக்குத் தேவையான பல நல்ல கூறுகள் உள்ளன. ஆனால் சமீப காலமாக பால் குடித்தாதால் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்று கூறப்படுகின்றது.

பொதுவாக பாலில் இருக்கும் லாக்டோஸை ஜீரணிப்பதில் சிலருக்கு சிரமம் இருக்கிறது என்ற ஒரு கருத்து உள்ளது. மனித உடல் தானாகவே லாக்டோஸை ஜீரணிக்கும் திறனை வளர்த்துக் கொள்கிறது.

எனினும் தொடர்ந்து பால் குடித்து வந்தால் நீரிழிவு நோய் ஏற்படக்கூடும் என்ற அச்சம் பலரிடம் நிலவி வருகிறது. பால் உண்மையில் நீரிழிவு நோய்க்கு கொண்டு செல்லுமா? வாங்க பார்க்கலாம்..

  • பசுவின் பால் 1 ஆம் வகை நீரிழிவு நோயுடன் தொடர்புடையது என்று கூறப்பட்டுள்ளது. பாலில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் டி, பொட்டாசியம், வைட்டமின் ஏ மற்றும் நியாசின் உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்கள் உள்ளன.

  • சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இரண்டு கிளாஸ் அதாவது அரை லிட்டர் அல்லது அதற்கு அதிகமாக பால் குடிப்போருக்கு உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். குறிப்பாக இருதயத்தில் பிரச்சனை, அதோடு 44 சதவீதம் புற்றுநோய் வருவதற்கும் பால் ஒரு காரணமாக இருக்கிறது.
  • குறைவாக பால் குடிப்போரை விட அதிகமாக பால் குடிப்போர் மிக விரைவாக உயிர் இழப்பதாக ஆய்வில் வெளியாகியுள்ளது. பாலில் கலந்திருக்கும் லக்டோஸ் மற்றும் கிளாக்டோஸ் என்ற பொருட்களின் சர்க்கரை தன்மை அதிகரிப்பதால் உயிர் இழக்கும் அபாயம் உள்ளது.

இந்த நோய் உள்ளவர்கள் பால் குடித்தால் உயிருக்கே ஆபத்தாம்! கவனமா இருங்க | Effects Of Drinking More Milk

  • பால் அதிகமாக குடிக்கும்போது நம் உடல் உறுப்புக்களில் வீக்கம், செரிமானப்பிரச்சனை, வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படும். இதனால் வயிற்றில் வாயு பிரச்சனை உருவாக வாய்ப்புள்ளது.   
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US