அடிக்கடி சோடா குடிப்பதால் ஏற்படும் பேராபத்துகள்! தெரிஞ்சே இந்த தவறை செய்யாதீர்கள்
Health tips
Soda
By Logeswari
குளிர்பானத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே பிடித்தமான ஒன்று சோடா. குறிப்பாக சாப்பிட்ட உணவு அஜீரண கோளாறு காரணமாக சோடாவை வாங்கி குடிப்பதுண்டு.
நாம் அதிகமாக சாப்பிட்டு விட்டால், அல்லது ஏதாவது இறைச்சி ஏதாவது சாபிட்டால் உணவு எளிதாக செரிக்கும் வேண்டும் என்று நினைத்து நாம் அடிக்கடி சோடா குடிப்பது உண்டு. ஆனால் அவ்வாறு அடிக்கடி சோடா குடிப்பதால் உடலுக்கு ஏற்படும் தீமைகள் குறித்தும் தெரிந்து கொள்ளுங்கள்..
- சோடா குடிப்பதால் கிட்னி சேதமடையுமாம். அது டயட் சோடாவாக இருந்தாலும் இதே பாதிப்பு ஏற்படும். சோடாவில் சர்க்கரை அதிகமாக இருப்பதால் தொடர்ந்து சோடா குடிப்பதானால் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்.
- சோடாவிலுள்ள மூலப்பொருட்களால் நரம்பு மண்டலம் விரைவில் பலமிழந்து போய்விடும். இதனால் நரம்புத் தளர்ச்சி உருவாகும் வாய்ப்புகள் அதிகம். அது மட்டும் இல்லாமல் இதனால் மூச்சு பிரச்சனை வருவதற்கு வாய்ப்புண்டு.
- இவை குடல், கல்லீரல் புற்றுநோய் மற்றும் தைராய்டு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. சோடாவில் இருக்கும் அமிலம் பற்களில் இருக்கும் எனாமலை நீக்கிவிடும். சோடாவை தினமும் குடித்தால் முதுமையில் அல்சீமர் நோய்க்கு தள்ளப்படுவீர்கள்.
-
அடிக்கடி சோடா குடிப்பதால் ஞாபக மறதி, மந்தத்தன்மை, வாய் குழறுதல் போன்றவை உண்டாகும். இதனோடு சேர்த்து அதிகரிக்கும் குளுகோஸ், உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் இடுப்பு சுற்றளவு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US