தயிருடன் இந்த உணவுகளை மறந்து கூட சாப்பிடாதீங்க! உயிருக்கே உலை வைக்கும்.. கவனமா இருங்க
Health tips
Fish
Curd
By Logeswari
தயிர் பொதுவாக எளிதில் செரிமானம் அடைய கூடிய உணவுப் பொருளாகும் தயிரில் இந்த நல்ல குணாதிசயங்கள் அறிந்த சிலர் தயிருடன் சில குறிப்பிட்ட உணவுகளை கலந்து சாப்பிட்டால் அது நமக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
சரி வாங்க தயிருடன் இந்த பொருளை சேர்த்து சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து பார்க்கலாம்..
- தயிருடன் வெங்காயம் சளி பிடிக்கும் என்பதால் நீங்கள் உணவு பழக்கத்தில் முதலில் மாற்றிக் கொள்வது நல்லது. தயிர் என்பது இயற்கையிலேயே நமது உடலுக்கு குளிர்ச்சி தன்மை உடையது. தயிரும் வெங்காயமும் சாப்பிட்டால் உடல் அரிப்பு மற்றும் சோரியாசிஸ் போன்ற குறைபாடுகள் ஏற்படக்கூடும்.
- தயிருடன் மாம்பழம் சாப்பிட்டால் தோல் சம்பந்தமான நோய்கள் உடலின் செயல்பாடுகள் தடை பெறுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும். மேலும் தயிருடன் மீன் தவிர்க்கப்படவேண்டும் தயிர் என்பது புரோட்டீன் அதிகம் உள்ள பொருளாகும். இதேபோன்று மீனிலும் அதிக அளவு புரோட்டீன் சத்துக்கள் உள்ளது, எனவே தயிருடன் மீன் சேர்த்து சாப்பிட கூடாது.
- தயிருடன் மீன் சேர்த்து சாப்பிடுவது கூடாது. தயிருடன் இந்த பொருள்களை சேர்த்து சாப்பிட்டால் அஜீரணக் கோளாறு ஏற்படுவதுடன் வயிறு தொடர்பான உபாதைகள் ஏற்படக்கூடும். தயிருடன் பால் தவிர்ப்பது நல்லது பால் மற்றும் தயிரை சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு மற்றும் வயிறு உப்புசம் மற்றும் வாய்வு கோளாறுகள் உள்ளிட்டவை ஏற்பட காரணமாக அமைந்துவிடும்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US