இந்த நோய் உள்ளவர்கள் தப்பி தவறி கூட இந்த மாதிரி உணவுகளை சாப்பிடாதீங்க! ஆபத்துகள் அதிகம்

Cancer Health tips Red meat Digsetion Problem
By Logeswari Jan 07, 2022 10:45 AM GMT
Report

அசைவ உணவு இல்லாமல் மதிய உணவை சாப்பிடுவதே இல்லை. அவை புரோட்டீன் சத்து நிறைந்தவைதான் என்றாலும் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் பக்கவிளைவுகளையும் உண்டாக்கும். இன்று சைவ உணவுகளைக் காட்டிலும் அசைவ உணவுகளுக்கு வரவேற்பு அதிகரித்துவிட்டது.

இதற்கு பிரியாணியும் ஒரு வித காரணம் ஆகும். அத்தகைய பெருமை மிக்க அசைவ உணவை சில நோயாளிகள் சாப்பிடவே கூடாது. ஏன் சாப்பிடக்கூடாது? யார் சாப்பிடக்கூடாது? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்..

  • அசைவ உணவுகளில் புரோட்டீன் சத்துக்கள் அதிகமாக இருந்தாலும் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் பக்கவிளைவுகள் உண்டாக்கும். அதோடு அசைவ உணவின் தரம், சமைக்கும் விதத்தை பொருத்தும் அதன் ஆரோக்கியம் அடங்கியுள்ளது.

  • சைவத்தைக் காட்டிலும் அசைவ உணவு செரிக்க சற்று தாமதமாகும். இதற்கு உடல் அதிக ஆற்றலையும் எடுத்துக்கொள்ளும். அதனால் தான் ஒரு பிளேட் பிரியாணி சாப்பிட்டாலும் நாம் மந்தமாகி விடுகிறோம்.

  • ரெட் மீட் என்று சொல்லக் கூடிய சிவப்பு இறைச்சி வகைகள் கொழுப்பு தமனிகளில் குவிந்து இரத்த நாளங்களில் அடைப்பை உண்டாக்கும். இதனால் நாள்பட்ட தீராத நுரையீரல் நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை உருவாக்கும்.

இந்த நோய் உள்ளவர்கள் தப்பி தவறி கூட இந்த மாதிரி உணவுகளை சாப்பிடாதீங்க! ஆபத்துகள் அதிகம் | Effects Of Eating Meats

  • அதுபோல சிவப்பு இறைச்சி அதிகமாக உட்கொள்வதால் புரோஸ்டேட் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், வயிற்றுப் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் போன்ற தீவிர நோய்களை உருவாக்குகின்றன. குறிப்பாக பிராய்லர் கோழிகள் பெருங்குடல் புற்றுநோயை அதிகமாக உருவாக்குகின்றன.

  • தினமும் அசைவ உணவுகளை சாப்பிடுவோருக்கு குறிப்பாக சிவப்பு இறைச்சி அதிகமாக சாப்பிட்டால் டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து 30% அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US