சாப்பிட்ட உடனே நடைப்பயிற்சி செய்வதால் என்ன நடக்கும் தெரியுமா? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்

Health tips Walking Digestion problem
By Logeswari Dec 26, 2021 12:22 PM GMT
Report

உங்கள் மதிய உணவு அல்லது இரவு உணவு சாப்பிட்டதும் 30-45 நிமிடம் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு நடக்க ஆரம்பிப்பது நல்லது. பலர் சாப்பிட்டதும் உட்காரக் கூடாது சிறிது நேரம் நடக்க வேண்டும் என அறிவுறுத்துவார்கள்.

சிலருக்கு அது ஒரு பழக்கமாகவே இருக்கும். காரணம் சாப்பிட்டவுடன் நடந்தால் செரிமானம் வேகமாக நடக்கும் என்று கூறுவார்கள். ஆனால் அது உண்மையா என்பது குறித்து பார்க்கலாம்..

  • உணவு உடலுக்கு குளுக்கோஸாக மாற்றுகிறது. இது உடலுக்கு தேவையான ஆற்றலின் முக்கிய ஆதாரமாகும். எனவே சாப்பிட்ட பிறகு இரத்த குளுக்கோஸ் அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது. இந்த அதிகரிப்பை சமாளிக்க, உடல் இன்சுலினை சுரக்கிறது.
  • நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் செயல்பாடு பலவீனமடைகிறது. இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்கும் செயல்முறையைத் தடுக்கிறது. இதனால் இரத்தத்தில் குளுக்கோஸின் அதிக அளவுகளுக்கு வழிவகுக்கும்.

சாப்பிட்ட உடனே நடைப்பயிற்சி செய்வதால் என்ன நடக்கும் தெரியுமா? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் | Effects Of Walking After Eating

  • சாப்பிட்ட உடனே நடப்பது அமில வீச்சு மற்றும் உங்கள் வயிற்றில் கோளாறுகளை ஏற்படுத்தும். எனவே உங்கள் மதிய உணவு அல்லது இரவு உணவு சாப்பிடதும் 30-45 நிமிடம் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு நடக்க ஆரம்பிப்பது நல்லது. 
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US