ரூ. 2.74 லட்சத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட electric bike.., இதன் ஸ்பெஷல் என்ன?
அல்ட்ரா வயலட் X47 க்ராஸ்ஓவர் எலக்ட்ரிக் பைக் (Ultraviolette X47 Crossover electric bike) இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
electric bike அறிமுகம்
Ultraviolette நிறுவனம் 'எக்ஸ்47 கிராஸ்ஓவர்' (X47 Crossover) என்கிற பெயரில் புதிய நாக்டு-ரக electric bike-யை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
இதன் Ex-Showroom Price ரூ.2.49 லட்சம் ஆகும். ஆனால், இந்த பைக்கின் விலையானது பின்னர் ரூ.2.74 லட்சமாக உயரும் என நிறுவனம் கூறியுள்ளது.
இதில் வழங்கப்பட்டுள்ள 40 horsepower electric motor ஆனது 610 என்.எம் வரையிலான Torque திறனை சக்கரத்திற்கு வழங்கும் திறன் கொண்டதாக உள்ளது
இதில் வழங்கப்பட்டுள்ள 10.7kWh Battery pack-யை ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்தால் அதிகப்பட்சமாக 323 கிமீ தூரம் வரை பயணிக்கலாம். இதன் அதிகபட்ச வேகம் 145 கிமீ/மணி ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |