தாலி எடுத்து கொடுத்த நடிகர் விஷால்! 51 வகையான சீர்வரிசையுடன் 11 ஜோடிகளுக்கு நடைபெற்ற திருமணம்

Vishal Marriage
By Raju Nov 06, 2022 07:26 AM GMT
Report

நடிகர் விஷால் தலைமையில் 11 ஏழை ஜோடிகளுக்கு நடைபெற்ற திருமணம்.

51 பொருட்கள் அடங்கிய சீர்வரிசையை மணமக்களுக்கு வழங்கினார்.

11 ஏழை ஜோடிகளுக்கு நடிகர் விஷால் திருமணம் நடத்தி வைத்துள்ளார்.

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் நடிகர் விஷால். இவர் ஏற்பாடு மற்றும் தலைமையில் இன்று 11 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி சென்னை மாத்தூரில் 11 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்தார் விஷால்.

51 பொருட்கள் அடங்கிய சீர்வரிசையை மணமக்களுக்கு வழங்கினார் மும்மதங்களிலும் வழிபட்டு, மணமக்களுக்கு விஷால் தாலி எடுத்து கொடுத்தார்.

தாலி எடுத்து கொடுத்த நடிகர் விஷால்! 51 வகையான சீர்வரிசையுடன் 11 ஜோடிகளுக்கு நடைபெற்ற திருமணம் | Eleven Couple Married Front Of Actor Vishal

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US