மொத்தமாக சிக்கிய எலான் மஸ்க்: 258 பில்லியன் இழப்பீடு கேட்டு வழக்கு

Elon Musk Cryptocurrency
By Arbin Jun 17, 2022 06:27 PM GMT
Report

கிரிப்டோகரன்சிகளில் ஒன்றான டோஜ்காயின் தொடர்பில் தமக்கு ஏற்பட்ட இழப்பிற்கு டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தான் காரணம் என குறிப்பிட்டு டோஜ்காயின் முதலீட்டாளர் ஒருவர் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் கிரிப்டோகரன்சிகள் மீது ஆரம்பத்தில் இருந்தே அதிக ஆர்வம் செலுத்தி வந்துள்ளார். சமூக ஊடகங்களில் இவர் பதிவிடும் கருத்துகளே கிரிப்டோகரன்சிகளில் முதலீட்டாளர்களை முதலீடு செய்ய தூண்டியதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், டோஜ்காயின் முதலீட்டாளர் ஒருவர் தமக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு டெஸ்லா நிறுவனர் இழப்பீடு தர வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், தமக்கு ஏற்பட்ட இழப்பிற்கு பொறுப்பேற்று, 258 பில்லியன் டொலர் இழப்பீடாக எலான் மஸ்க் அளிக்க வேண்டும் என அந்த முதலீட்டாளர் கோரியுள்ளாள்ளார்.

மொத்தமாக சிக்கிய எலான் மஸ்க்: 258 பில்லியன் இழப்பீடு கேட்டு வழக்கு | Elon Defrauded Me Sued For Crypto Investor

கிரிப்டோகரன்சி சந்தையானது உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் எலான் மஸ்க் தொடர்ந்து தமக்கு விருப்பமான கிரிப்டோகரன்சிகள் குறித்து பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

மேலும், டோஜ்காயின் மூலம் டெஸ்லா நிறுவனத்தில் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் எனவும் அவர் அறிவித்திருந்தார். இதனால் டோஜ்காயின் மதிப்பு எதிர்காலத்தில் நல்ல ஏற்றம் காண வழிவகுக்கலாம் என நம்பி பலரும் முதலீடு செய்தனர்.

ஆனால் கடந்த சில வாரங்களாகவே கிரிப்டோகரன்சி சந்தையில் பலத்த சரிவு காணப்பட்டு வருகின்றது. அந்தவகையில் பெரும் இழப்பை எதிர்கொண்டவர்களில் ஒருவர் டோஜ்காயின் முதலீட்டாளரான கேத் ஜோன்சன்.

இவர்தான் தற்போது எலான் மஸ்க் மீதும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மீதும் வழக்கு தொடர்ந்துள்ளார். டோஜ்காயின் என்பது பிரமிடு திட்டமாக இருந்தது. அதன் மூலம் டோஜ்காயினில் முதலீடுகளை அதிகரிக்க எலான் மஸ்க் முயன்றுள்ளார்.

மொத்தமாக சிக்கிய எலான் மஸ்க்: 258 பில்லியன் இழப்பீடு கேட்டு வழக்கு | Elon Defrauded Me Sued For Crypto Investor

தாம் 2019ல் இருந்து டோஜ்காயினில் முதலீடு செய்து வருவதாகவும், ஆனாலும் பெரும் இழப்பினை சந்தித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எலான் மஸ்க் கூறியுள்ளதை நம்பிய டோஜ்காயின் முதலீட்டாளர்களுக்கு இதுவரை 86 பில்லியன் டோலர் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக ஜோன்சன் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் முதலீட்டாளர்களுக்கு இந்தத் தொகையை மஸ்க் திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார், மேலும் அதைவிட இருமடங்காக இழப்பீடாக செலுத்த வேண்டும் எனவும், அதாவது கூடுதலாக $172 பில்லியன் அளிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எலான் மஸ்க் மற்றும் அவரது நிறுவனங்கள் இனி Dogecoin ஐ ஊக்குவிப்பதை தடுக்க வேண்டும் எனவும் Dogecoin வர்த்தகம் மத்திய மற்றும் நியூயார்க் சட்டத்தின் கீழ் சூதாட்டம் என்று ஒரு நீதிபதி அறிவிக்க வேண்டும் எனவும் ஜோன்சன் கோரிக்கை வைத்துள்ளார். 

13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US