9வது முறையாக தந்தையான எலான் மஸ்க்! சர்ச்சை கேள்விகளுக்கு தந்த அதிரடி பதில்

Elon Musk
By Fathima Jul 08, 2022 05:15 AM GMT
Fathima

Fathima

in கனடா
Report

எலான் மஸ்க் 9வது குழந்தைக்கு தந்தையான நிலையில், அவரிடம் கேள்வி எழுப்பியவர்களுக்கு அதிரடியாக பதிலளித்துள்ளார்.

உலகின் முன்னணி தொழிலதிபரான எலான் மஸ்க், கனடா எழுத்தாளர் ஜஸ்டின் வில்சனை மணந்தார்.

இந்த தம்பதிக்கு ஐந்து குழந்தைகள் உள்ளன. கனடாவை சேர்ந்த பாடகி கிரிமிஸ் மூலம் எலான் மஸ்க் மேலும் இரண்டு குழந்தைகளுக்கு தந்தையானார்.

இந்த நிலையில், அவர் தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஷிவோன் சிலிஸ் என்ற பெண்ணுடன் உறவில் இருந்தது, அப்பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததின் மூலம் தெரிய வந்துள்ளது.

சிலிஸிற்கு கடந்த நவம்பர் மாதம் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. அதன் பின்னர் ஏப்ரல் மாதம் அந்த குழந்தைகளுக்கு பெற்றோர் இருவரும் பெயர் வைக்கும் போது, அதன் ஆவணங்கள் மூலம் இந்த செய்தி வெளியே தெரிய வந்துள்ளது. இந்த குழந்தைகளையும் சேர்த்து மஸ்கிற்கு மொத்தம் 9 குழந்தைகள் உள்ளன.

Elon Musk

PC: Getty Images for TIME

இதுகுறித்து பலர் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அலட்டிக்கொள்ளாமல் எலான் மஸ்க் பதிலளித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், 'குறைந்த மக்கள்தொகை நெருக்கடிக்கு உதவ என்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறேன். பிறப்பு விகிதம் வீழ்ச்சியடைவது நாகரிகம் இதுவரை எதிர்கொள்ளாத மிகப்பெரிய ஆபத்து' என பதிவிட்டுள்ளார்.    

Elon Musk

PC: Getty Images for TIME

2ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இருபாலை

08 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, பூந்தோட்டம்

10 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Le Bourget, France

11 Jun, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, புளியங்கூடல், Kaduna, Nigeria, கனடா, Canada

11 Jun, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், பரிஸ், France

31 May, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Ajax, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US