ட்விட்டரை இலவசமாக பயன்படுத்தலாம், ஆனால்.. அதிர்ச்சி கொடுத்த எலான் மஸ்க்!
அரசு மற்றும் வணிக பயனர்கள் ட்விட்டரை பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப்படலாம் என எலான் மஸ்க் அதிர்ச்சி அளித்துள்ளார்.
டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் சமீபத்தில் 44 பில்லியன் டொலருக்கு சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரை வாங்கினார். ஆனால் ட்விட்டரை இனி பயன்படுத்துவதில் சிக்கல்கள் இருக்குமா என பயனர்கள் சந்தேகித்தனர்.
மேலும், பயனர்கள் இலவசமாக ட்விட்டரை பயன்படுத்த முடியுமா என எலான் மஸ்கிடம் கேள்வி எழுப்பினர்.
Twitter will always be free for casual users, but maybe a slight cost for commercial/government users
— Elon Musk (@elonmusk) May 3, 2022
இந்த நிலையில் எலான் மஸ்க் வெளியிட்டுள்ள பதிவில், 'சாதாரண பயனர்கள் தொடர்ந்து எப்போதும் ட்விட்டரை இலவசமாக பயன்படுத்தலாம். ஆனால் வணிக மற்றும் அரசாங்க பயனர்களுக்கு சிறிதளவு கட்டணம் வசூலிக்கப்படலாம்' என தெரிவித்துள்ளார்.
அவரது இந்த பதிவு பயனர்களில் ஒரு தரப்பினருக்கு அதிர்ச்சியையும், மற்றோரு தரப்பினருக்கு ஆச்சரியத்தையும் அளித்துள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021