கனடா அரசால் துன்புறுத்தலுக்கு ஆளான பெண் மருத்துவருக்கு உதவிக்கரம் நீட்டியுள்ள எலான் மஸ்க்

Elon Musk Canada
By Balamanuvelan Mar 26, 2024 06:02 AM GMT
Report

கோவிட் குறித்த தனது கருத்துகளுக்காக கனடா அரசால் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, விசாரணைக்குட்படுத்தப்பட்ட பெண் மருத்துவர் ஒருவருக்கு, எலான் மஸ்கின் எக்ஸ் தளம் உதவிக்கரம் நீட்டியுள்ளது.

கனடா அரசால் துன்புறுத்தலுக்கு ஆளான பெண் மருத்துவர்

கனடாவில் நோயெதிர்ப்பு சக்தி துறையில் மருத்துவராகப் பணியாற்றிவருபவர், Dr. குல்விந்தர் கௌர் கில் (Dr. Kulvinder Kaur Gill). நோயாளிகள் மீது மருத்துவ பரிசோதனைகள் முதலான எந்த விடயத்தையும் திணிக்கக்கூடாது, நோயாளியின் ஒப்புதலுடனேயே அவருக்கான சிகிச்சைவரை மேற்கொள்ளப்படவேண்டும் என்ற கொள்கை உடையவரான Dr. கில், 2020ஆம் ஆண்டு, கனடா அரசு பொதுமுடக்கம் அறிவித்தபோது, அதை கடுமையாக எதிர்த்தவர் ஆவார். பொதுமுடக்கங்கள், மோசமான சரிசெய்ய இயலாத தாக்கத்தை ஏற்படுத்திவிடும் என வெளிப்படையாக முதன்முதலில் சமூக ஊடகங்களில் கருத்துக்கள் தெரிவித்தவர் Dr. கில்.

கனடா அரசால் துன்புறுத்தலுக்கு ஆளான பெண் மருத்துவருக்கு உதவிக்கரம் நீட்டியுள்ள எலான் மஸ்க் | Elon Musk Helping To A Female Doctor Canada

உடனடியாக அவருக்கெதிராக புகார்கள் குவிய, நான்கு ஆண்டுகளாக கனடா அரசின் நடவடிக்கைகளால் கடும் அவஸ்தையை அவர் எதிர்கொள்ள நேர்ந்தது. அதை எதிர்த்து நீதிமன்றம் சென்றார் Dr. கில். ஆனால், நீதிமன்றமும் அவருக்கு எதிராக தீர்ப்பளித்தது. அவர் 300,000 டொலர்கள் செலுத்தவேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட, கடும் மன உளைச்சலுக்கு ஆளானார் Dr. கில்.

உதவிக்கரம் நீட்டியுள்ள எலான் மஸ்க்

இந்த மாதம், அதாவது, மார்ச் மாத இறுதிக்குள், Dr. கில் 300,000 டொலர்கள் செலுத்தவேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ட்விட்டர் அல்லது எக்ஸ் தளத்தில் தனது கருத்துக்களை பதிவிட்டுவந்த Dr. கில், எக்ஸ் தளத்தின் உரிமையாளரான எலான் மஸ்கிடமே உதவி கோரினார்.

உடனடியாக, எக்ஸ் தளம், Dr. கில்லைத் தொடர்புகொண்டு அவருக்கு நிதியுதவி செய்வதாக உறுதியளித்துள்ளது.

ஏற்கனவே, Dr. கில் சட்ட செலவுகளுக்காக நிதி திரட்டிவரும் நிலையில், Dr. கில் செலுத்தவேண்டிய 300,000 டொலர்களில் இன்னும் அவருக்கு எவ்வளவு பணம் தேவையோ, அதைக் கொடுக்க இருப்பதாக எக்ஸ் தளம் அறிவித்துள்ளது.

இந்த விடயத்தையும் எக்ஸ் தளத்திலேயே உறுதி செய்துள்ள Dr. கில், எக்ஸ் தளத்துக்கும், தனக்கு உதவி வரும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்.

எக்ஸ் தளத்தில் கருத்துக்களை பதிவிடுவதன் காரணமாக யாராவது அநியாயமாக நடத்தப்பட்டால், அது குறித்து எங்களுக்குத் தெரியப்படுத்தினால், நாங்கள் உங்களுக்கான சட்டச் செலவுக்கு உதவுவோம் என எலான் மஸ்க் ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கனடா அரசால் துன்புறுத்தலுக்கு ஆளான பெண் மருத்துவருக்கு உதவிக்கரம் நீட்டியுள்ள எலான் மஸ்க் | Elon Musk Helping To A Female Doctor Canada

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Toronto, Canada

26 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US