சொந்த வாசனை திரவிய பிராண்டை அறிமுகப்படுத்திய எலான் மஸ்க்! அதன் விலை என்ன தெரியுமா?

Elon Musk
By Ragavan Oct 12, 2022 03:06 PM GMT
Report

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனரான எலோன் மஸ்க் வாசனை திரவியங்கள் விற்பனையாளராக மாறியுள்ளார்.

கிரிப்டோகரன்சியைப் பயன்படுத்தி இந்த வாசனை திரவியத்தை வாங்கலாம் என்று எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.

எலோன் மஸ்க் தனது சொந்த வாசனை திரவியங்களை 'பர்ன்ட் ஹேர்' (Burnt Hair) என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளார். அதன் வெளியீட்டை அறிவிக்க மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தை பயன்படுத்திக்கொண்டார்.

தனது புதிய வாசனை திரவிய பிரண்டை அக்டோபர் 9-ஆம் திகதி அறிவித்த அவர், இன்று தனது ட்விட்டர் பதிவில், "என்னைப் போன்ற பெயருடன், வாசனைத் தொழிலில் இறங்குவது தவிர்க்க முடியாதது - ஆனால் நான் ஏன் இவ்வளவு காலம் இதற்காக போராடினேன்!?" என்று தனக்கே புரியாமல் இருப்பதை போன்று அவர் பதிவிட்டுள்ளார்.

சொந்த வாசனை திரவிய பிராண்டை அறிமுகப்படுத்திய எலான் மஸ்க்! அதன் விலை என்ன தெரியுமா? | Elon Musk Launch Own Perfume Brand Burnt Hair

இதனை பதிவிட்ட சிறிது நேரத்தில், அவர் ஏற்கனவே சுமார் 10,000 சென்ட் பாட்டில்களை விற்றுவிட்டதாக அறிவித்தார்.

மேலும், எலான் மஸ்க் தனது ட்விட்டர் சுயவிவரத்தை "பெர்ஃப்யூம் சேல்ஸ்மேன்" என்று மாற்றியுள்ளார்.

Burnt Hair வாசனை திரவியத்தின் வலைத்தளத்தின்படி, அதன் ஒரு போத்தலின் விலை 100 அமெரிக்க டொலர்கள் ஆகும். (இலங்கை பணமதிப்பில் தோராயமாக ரூ. 36,650 ஆகும்)

அதன் வாசனையைப் பொறுத்தவரை, Burnt Hair வாசனை திரவியத்தில் "தி எசன்ஸ் ஆஃப் ரிபக்னன்ட் டிசையர்" இருப்பதாக இணையதளம் கூறுகிறது.

கிரிப்டோகரன்சியைப் பயன்படுத்தி இந்த வாசனை திரவியத்தை வாங்கலாம். "நீங்கள் Doge மூலம் பணம் செலுத்தலாம்!" என்று எலான்  மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வாசனை திரவியம் "ஒரு சர்வ வல்லமையுள்ள தயாரிப்பு" என்றும் அவர் கூறுகிறார்.

மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Sacramento, United States

07 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US