Whatsapp-க்கு போட்டியாக X Chat : எலான் மஸ்க் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Elon Musk X Technology
By Thiru Nov 18, 2025 11:05 PM GMT
Report

எலான் மஸ்க் “X Chat” என்ற புதிய செய்தி பரிமாற்ற செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.

எலான் மஸ்க்கின் X Chat

உலகின் முன்னணி செய்தி பரிமாற்று செயலியாக மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் நிலைத்து வருகிறது.

Whatsapp-க்கு போட்டியாக X Chat : எலான் மஸ்க் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு | Elon Musk Launched X Chat App For Discussing

இந்நிலையில் Whatsapp செயலியுடன் போட்டியிடும் வகையில் உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் தன்னுடைய xAi நிறுவனத்தின் மூலம் X தளத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட X Chat புதிய செய்திப் பரிமாற்ற செயலியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

2022ம் ஆண்டு X தளத்தினை எலான் மஸ்க் வாங்கிய நிலையில்,  X Chat செயலியானது எல்லாவற்றுக்குமான செயலியாக(Everything App) இருக்கும் என்றும் எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.

வாட்ஸ்ஆப் மற்றும் அரட்டை போன்ற செய்தி பரிமாற்ற தளங்களுக்கு போட்டியாக தனியுரிமை மையப்படுத்தப்பட்ட X Chat உருவாக்கப்பட்டுள்ளது.

X Chat-யின் முக்கிய அம்சங்கள்

அனைத்து உரையாடல்களும், கோப்பு பரிமாற்றங்களும் End to End Encrypted செய்யப்பட்ட அதாவது குறியாக்கம் செய்யப்பட்டு பயனர்களின் தனியுரிமை பாதுகாக்கப்படும்.

Whatsapp-க்கு போட்டியாக X Chat : எலான் மஸ்க் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு | Elon Musk Launched X Chat App For Discussing

இந்த X Chat செயலியில் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகள் குறியாக்கம் செய்யப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன.

X Chat செயலியில் அனுப்பப்பட்ட செய்தியில் திருத்தம் செய்யவும், முழுமையாக நீக்கவும் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வசதி வாட்ஸ்ஆப்பில் இருக்கும் அதே வேளையில், வாட்ஸ் ஆப்பை போல் அல்லாமல்  X Chat செயலியில் நீக்கம் செய்யப்பட்ட குறியீட்டை எதிர் பயனருக்கு காட்டாது.

X Chat செயலியில் மேற்கொள்ளப்படும் உரையாடல்களை திரைப்பதிவு செய்ய முடியாது.

Whatsapp-க்கு போட்டியாக X Chat : எலான் மஸ்க் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு | Elon Musk Launched X Chat App For Discussing

மேலும் X Chat செயலி விளம்பரங்கள் இல்லாத சுத்தமான பயனர் தரவை கொண்டுள்ளது.

X Chat செயலியை யாரெல்லாம் அணுகலாம்?

X Chat செயலி ஆனது iOS மற்றும் இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் என்றும், விரைவில் Android-யிலும் செயலி வெளியாகும் என்று நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US