1 ட்ரில்லியன் டொலர் ஊதியம் - டெஸ்லாவில் இருந்து விலகுகிறாரா எலான் மஸ்க்?

Elon Musk Tesla
By Karthikraja Oct 29, 2025 03:11 PM GMT
Report

1 ட்ரில்லியன் டொலர் ஊதியம் வழங்கவில்லை என்றால் எலான் மஸ்க் டெஸ்லாவில் இருந்து வெளியேறுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

எலான் மஸ்க்

உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க், டெஸ்லா, spaceX, X, உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் இருந்து வருகிறார். 

1 ட்ரில்லியன் டொலர் ஊதியம் - டெஸ்லாவில் இருந்து விலகுகிறாரா எலான் மஸ்க்? | Elon Musk May Leave Tesla If Didnt Get 1 Trillion

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக எலான் மஸ்க் பணியாற்றி வருகிறார்.

சமீபத்திய காலாண்டில் டெஸ்லா நிறுவனத்தின் லாபம் கணிசமாக குறைந்தது. விற்பனையை அதிகரிக்கும் முடிவில் உள்ள டெஸ்லா அதற்கு எலான் மஸ்க்கை மேலும் 10 ஆண்டுகளுக்கு தலைமை பொறுப்பில் வைத்திருக்க திட்டமிட்டுள்ளது.

இதற்காக அவருக்கு 1 ட்ரில்லியன் சம்பளம் வழங்க இருப்பதாக தகவல் வெளியானது. 

மைக்ரோசாப்ட், Nvidia வரிசையில்... புதிய வரலாறு படைத்த ஆப்பிள் நிறுவனம்

மைக்ரோசாப்ட், Nvidia வரிசையில்... புதிய வரலாறு படைத்த ஆப்பிள் நிறுவனம்

இந்நிலையில், எலான் மஸ்க்கிற்கு டெஸ்லா 1 ட்ரில்லியன் டொலர் சம்பளம் வழங்கும் திட்டத்திற்கு பங்குதாரர்கள் ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் அவர் தலைமை பொறுப்பில் இருந்து விலகக்கூடும் என டெஸ்லா தலைவர் ராபின் டென்ஹோம், டெஸ்லா பங்குதாரர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஊதியத் திட்டம் நிராகரிக்கப்பட்டால், அது டெஸ்லாவின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்று எலான் மஸ்க் மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், என்னை எளிதில் நீக்க முடியாதபடி, டெஸ்லாவில் செல்வாக்கு செலுத்தும் அளவிற்கு போதுமான வாக்கு உரிமை எனக்கு வேண்டுமென தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US