எக்ஸ் நிறுவனத்தை விற்பனை செய்த எலான் மஸ்க் - எத்தனை லட்சம் கோடி தெரியுமா?

Elon Musk X
By Karthikraja Mar 29, 2025 08:45 AM GMT
Karthikraja

Karthikraja

in வணிகம்
Report

X நிறுவனத்தை xAI நிறுவனத்திற்கு விற்பனை செய்வதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

எலான் மஸ்க்

பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க், Tesla, Space X, Nueralink உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு, பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டரை $44 பில்லியனுக்கு விலைக்கு வாங்கினார். 

elon musk x to xAI

அதன் பின்னர் டிவிட்டரை எக்ஸ்(X) என பெயர் மாற்றியதுடன், பல்வேறு உயர்மட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ததுடன், எக்ஸ் தளத்தில் பல்வேறு மாற்றங்களை செய்தார்.

கட்டணம் செலுத்தி யார் வேண்டுமானாலும் ப்ளூடிக் பெரும் முறை, GROK என்னும் Chatbot ஆகியவற்றை எக்ஸ் தளத்தில் அறிமுகப்படுத்தினார்.

எக்ஸ் தளம் விற்பனை

தற்போது எக்ஸ் தளத்தை தன்னுடைய மற்றொரு நிறுவனமான xAI க்கு 33 பில்லியன் டொலருக்கு (இந்திய மதிப்பில் ரூ2.82 லட்சம் கோடி) விற்பதாக அறிவித்துள்ளார். 

xAI என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை, கடந்த 2023 ஆம் ஆண்டு எலான் மஸ்க் தொடங்கினார். எக்ஸ் தளத்தில் உள்ள GROK AI உருவாக்கத்தின் பின்னணியில் இருந்தது xAI தான். 

2 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட xAI நிறுவனத்தின் மதிப்பு 80 பில்லியன் டாலராக உள்ளதாக அறிவித்துள்ளார். 

elon musk x to xAI

சமீபத்தில் xAI வெளியிட்ட Grok 3, ChatGPT, DeepSeek போன்ற Chatbotகளுக்கு கடும் போட்டியை அளிக்கும் என எலான் மஸ்க் நம்புகிறார். 

எலான் மஸ்க்கை சந்திக்க வைப்பதாக கூறி விமானியிடம் லட்சக்கணக்கில் பண மோசடி

எலான் மஸ்க்கை சந்திக்க வைப்பதாக கூறி விமானியிடம் லட்சக்கணக்கில் பண மோசடி

இந்த நிறுவன மாற்றத்திற்கு பின்னர், இரு நிறுவனங்களின், தரவு, மாதிரிகள், கணினி, விநியோகம் ஊழியர்களும் இணைக்கப்பட்டு இணைந்து பணியாற்ற உள்ளதாக அறிவித்துள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US